Disclaimer
ஆரம்பித்த குறுகிய காலத்தில் இந்த வலைப்பூ வாசகர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. சில பங்கு தரகு நிறுவனங்களில் இலவச தேநீர் கொடுக்காமல் இருப்பதை எழுத வேண்டுமென்று அவரை ஒரு நாட்டாமை ரேஞ்ச்க்கு உயர்த்தி கடிதங்கள் வந்துள்ளதை நினைத்து இந்த வலைப்பூவின் ஆசிரியர் பெருமிதப்படுகிறார்.
நிற்க, அனைத்து வர்த்தக வலைப்பூக்களுக்கு இருக்க வேண்டிய Disclaimer இந்த வலைப்பூக்கு இல்லாத நிலையில் இந்த பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உட்காருக.
இந்த வலைப்பூவின் ஆசிரியர் பல்வேறு இடர்பாடுகளுக்கு நடுவில் இந்த வலைப்பூவில் வரும் Market Analysis பகுதியை எழுதுகிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். லேட் நைட் பார்ட்டிகளால் ஏற்படும் தலைவலி, சில நேரங்களில் ஏற்படும் குடும்ப சச்சரவுகளால் காலையில் காபி இல்லாமல் எழுந்து எழுதும் போது ஏற்படும் மனச்சோர்வு, இந்த வலைப்பூவில் வரும் Market Analysis பகுதியை நிறுத்துமாறு மன்றாடும்/எச்சரிக்கும் வாசகர்களின் கடிதங்கள் மற்றும் பின்னுட்டங்கள், இந்த வலைப்பூவை வேரோடு பிடுங்க நினைக்கும் சில எத்தர்களின் செயல்கள். இது போன்ற இடர்பாடுகளுக்கு நடுவில் இந்த வலைப்பூவின் ஆசிரியர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது அவரின் துணிச்சலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
இந்த Market Analysis பகுதியை படித்து விட்டு வாசகர்கள் எவ்வாறு சந்தையில் இலாபமோ அல்லது நஷ்டமோ அடைகிறார்கள் என இந்த வலைப்பூவின் ஆசிரியர் வியந்தாலும், பின்னாட்களில் எவ்வித பிரச்சினைகளும் வரக்கூடாது என்பதற்காக கீழ்க்கண்டவாறு Disclaimer அளிக்கிறார்.
Real Disclaimer
இந்த வலைப்பூவில் வரும் பங்கு சந்தை பற்றிய கருத்துகள் அனைத்தும் இவ்வாசிரியரின் சொந்த கருத்துகளே என்றும், அவற்றை அவ்வாசிரியரே பின்பற்றுவதில்லை என்றும், அவற்றை பின்பற்றி இலாபமோ அல்லது நஷ்டமோ அடைவதற்கு அவர் பொறுப்பாக மாட்டார் என்றும் தெரிவிக்கப் படுகிறது.
1.
chezhiyan | January 6, 2009 at 8:21 pm
ஹஹ ஹா. விரும்பி விரும்பி, ரசித்து, ரசித்து, சிரித்து, சிரித்து, எழுதிய பின்னுட்டம் இது.
2.
DG | January 7, 2009 at 6:56 am
// இந்த வலைப்பூவில் வரும் பங்கு சந்தை பற்றிய கருத்துகள் அனைத்தும் இவ்வாசிரியரின் சொந்த கருத்துகளே என்றும், அவற்றை அவ்வாசிரியரே பின்பற்றுவதில்லை //ஆஹா நல்லா கிளபறாங்க பீதியை ,ஹஹ ஹா
3.
vijay | January 7, 2009 at 7:31 am
hunter has once again proved his success story..
aanaalum idu konjam over than hunter sir 🙂
4.
senthil kumar | January 7, 2009 at 9:00 am
:):):)
5.
senthil kumar | January 7, 2009 at 9:01 am
sir… intha disclaimer supera irukku… 🙂
6.
Rafiq Raja | January 7, 2009 at 9:04 am
// அவற்றை அவ்வாசிரியரே பின்பற்றுவதில்லை //
ஹ ஹா ஹா …. ரசித்தேன்
பங்கு வேட்டையரே, இப்போது உங்கள் பின்னூட்டத்தை என் வலைப்பூவில் வெகு பதிவுகளாக காணுவது இல்லையே….. என் மேல் ஏதும் கோபமா ? 🙂
Rafiq Raja
ÇómícólógÝ
7.
kvrtex | January 7, 2009 at 9:12 pm
”satya sothanai”nu sollitu alaka tappichiteengale talaiva.??????.
8.
ansar-tirupur- | January 9, 2009 at 10:18 am
Satyam Computer Services has been removed from all equity indices of the National Stock Exchange (NSE) and Reliance Capital has taken the place of Satyam in the S&P CNX Nifty. Shares of Reliance Capital closed down Rs 84.8, or 14.05%, at Rs 518.65**.
9.
ansar-tirupur- | January 9, 2009 at 10:20 am
The Bombay Stock Exchange (BSE) announced on Thursday that Satyam Computer Services will be excluded from Sensex, BSE-100, BSE-200 and BSE-500 indices from Jan. 12, 2009. Drugmaker Sun Pharmaceuticals will replace Satyam in Sensex with effect from Jan. 12, 2009. Shares of the company gained Rs 0.2, or 0.02%, to settle at Rs 1,041.40**.
10. 03-02-2009 « Share Hunter | February 3, 2009 at 9:04 am
[…] Disclaimer […]
11. 04-02-2009 « Share Hunter | February 4, 2009 at 9:00 am
[…] Disclaimer […]
12.
S.T.Murugan | February 7, 2009 at 9:37 pm
sir good evening. Post Market Update eanga???????? பந்த் ennum mudeyaleya sir.
13.
Leah | October 4, 2011 at 5:04 am
// இந்த வலைப்பூவில் வரும் பங்கு சந்தை பற்றிய கருத்துகள் அனைத்தும் இவ்வாசிரியரின் சொந்த கருத்துகளே என்றும், அவற்றை அவ்வாசிரியரே பின்பற்றுவதில்லை //ஆஹா நல்லா கிளபறாங்க பீதியை ,ஹஹ ஹா
+1