லொ டெக் கோயாவி

June 1, 2014 at 12:46 pm 2 comments

        பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானின்  மலைகள் சூழ்ந்த எல்லைப் பகுதி. நள்ளிரவு. அமெரிக்க அதிரடிப் படை நிலைக் கொண்டிருந்தது.

                அவர்கள் மேற்கொண்ட இரகசிய பணி நீட்டித்து விட்டதால், உணவு, ஆயுதம் போன்றவை வெகு குறைவாகவே இருந்தன.

                சாட்டிலைட் தொலைபேசி, இரவில் பார்க்க உதவும் சாதனங்கள் மற்றும் ஜிபிஎஸ் போன்றவற்றில் பேட்டரி அறவே தீர்ந்து விட்டது.

       கடைசியாக தலைமையிடத்தில் பேசுகையில் அமெரிக்க இராணுவம் இந்திய அரசிடம் உதவி கோரியிருப்பதாகவும் அந்த ஏஜென்ட் உதவிக்கு வருவார் என சொல்லப்பட்டிருந்தது.

                இருளிலிருந்து முக்காடு அணிந்த உருவம் வெளிவந்தது. அமெரிக்க கமாண்டர் அவரிடம் கைகுலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

                அந்த ஏஜென்ட்டின் குறியீடு ப்ரோக்கன் ஏரோ. பெயர் கோயாவி.

                அவரிடம் ஜி பி எஸ் இருக்கிறதா என அமெரிக்க கமாண்டர் கேட்கையில் தன்னிடம் அது போன்ற ஹை டெக் சாதனங்கள் தன்னிடம் இல்லையென்றும், அவற்றை தான் நம்புவதில்லை என்றும் சொன்னார்.

                இந்த கும்மிருட்டில் உன்னை நாங்கள் எவ்வாறு தொடர முடியும் என கேட்டதற்கு,  கோயாவி புன்னகைத்து அதற்கு அவரிடம் ஒரு வழியிருப்பதாக சொன்னார்.

                கோயாவி தன் காலணியிலிருந்து ஒரு விசையை திருக, இரு காலணிகளின் அடிப்புறத்தில் சிகப்பு, நீலம், மஞ்சள் நிறங்களில் டிஸ்கோ லைட் ஒளிவிட ஆரம்பித்தது.

                என்னை தொடருங்கள் எனக் கூறி கோயாவி ஒளிமிகு கால்களுடன் இருட்டில் மறைந்தார்.

Entry filed under: Hunter's Mind. Tags: .

காப்டோன் அமெரிக்கா புயலை கடித்தவன்

2 Comments Add your own

  • 1. ரமேஷ்  |  June 1, 2014 at 1:43 pm

    மீதி கதை?

    Loading… இங்கும் loadmore problemaa?

  • 2. கிங் விஸ்வா  |  June 1, 2014 at 7:49 pm

    //தன்னிடம் அது போன்ற ஹை டெக் சாதனங்கள் தன்னிடம் இல்லையென்றும், அவற்றை தான் நம்புவதில்லை என்றும் சொன்னார்//

    என்று சொல்லிவிட்டு…

    //கோயாவி தன் காலணியிலிருந்து ஒரு விசையை திருக, இரு காலணிகளின் அடிப்புறத்தில் சிகப்பு, நீலம், மஞ்சள் நிறங்களில் டிஸ்கோ லைட் ஒளிவிட ஆரம்பித்தது.//

    இப்படி ஒரு ஹைடெக் கேட்ஜெட்டுடன் செயப்லடுவதை தான் நகைமுரண் என்று சொல்வார்களோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
June 2014
M T W T F S S
« Apr   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

%d bloggers like this: