புதிய தொடர்

April 4, 2012 at 7:36 am 8 comments

நண்பர்களே,

வேதாள நகரம் என்ற தொடர் ஆரம்ப காலக் கட்டத்தில் எழுதினேன். இப்போது மற்றொரு புதிய தொடரை எழுதலாம் என்றிருக்கிறேன். இவ்விரண்டுக்கும் நடுவே என்னுடைய நகைச்சுவை உணர்வு மாறியுள்ளதா, தேறி உள்ளதா, உள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ளும் நோக்கமே தவிர வேறொன்றுமில்லை.

இதை எழுத ஊக்கப்படுத்திய என் அன்பு நண்பர்கள் எம் எம் சிங், விஜி, க்ரூய்ஸ் போன்றோருக்கு என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெயரில்லாமல் தொடர் எழுதக்கூடாது என்ற முது மொழிக்கேற்ப, இத்தொடருக்கு

கோப்ரா தீவில் கோயாவி

என நாமகரண்ம் சூட்டியுள்ளேன்.

😉

Entry filed under: Hunter's Mind. Tags: .

சித்தர் பாடலும், சீவக சிந்தாமணியும் சூப்பர் ஹீரோக்களின் சஞ்சலங்களும் கோப்ரா தீவில் கோயாவி – துவக்கம் சீன ஏவுகணை

8 Comments Add your own

  • 1. comicslover  |  April 4, 2012 at 4:53 pm

    மீ த பர்ஸ்டு தல🙂

  • 2. comicslover  |  April 4, 2012 at 4:53 pm

    படித்துவிட்டு வருகிறேன்🙂

  • 3. comicslover  |  April 4, 2012 at 4:54 pm

    தலைப்பு பின்னிட்டீங்க….

  • 4. sharehunter  |  April 4, 2012 at 6:23 pm

    Well, my friend, I’m sure you’ll like the title. I don’t know how to spin the rest of the story.😉

  • 5. gunamanohar  |  April 4, 2012 at 9:58 pm

    sir sharemarket details . pls

  • 6. sharehunter  |  April 4, 2012 at 10:38 pm

    டியர் குணா,

    பங்கு சந்தை பற்றிய கட்டுரைகளை பின்னர் எழுதலாம் என்றிருக்கிறேன். பொதுவாக, மிக குறுகிய காலத்தை கொண்டு எழுதப்படும் பகுதிகளையே முதலீட்டாளர்கள் இப்போது படிக்கின்றார்கள். எனவே சிறிது காலம் எடுத்துக் கொண்டு எழுதலாம் என்றிருக்கிறேன். நன்றி.

  • 7. karthikeyang  |  April 11, 2012 at 6:59 pm

    Welcome!!

  • 8. sharehunter  |  April 11, 2012 at 9:04 pm

    dear karthi, I want to dedicate this awesome series to you. As a gift.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
April 2012
M T W T F S S
« Jan   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

%d bloggers like this: