05-05-2009

May 5, 2009 at 8:40 am 3 comments

     நேற்றைய சந்தையில் காளைகள் தங்கள் பலத்தினை நிருபித்தனர்.  நேற்றைய அமெரிக்க சந்தையும் நல்ல ஏற்றத்துடனே முடிந்தது.  இந்த வாரம் முழுக்க சந்தை இவ்வாறாகவே இருக்குமென பெரும்பாலான ஊடகங்கள் சொல்கின்றன.

        கரடிகளின் பிடியிலிருந்து விடுபட்டு மெள்ள மெள்ள காளைகளின் கைகளுக்கு சந்தை மாறிக்கொண்டிருக்கும்போது சந்தையை மிக எச்சரிக்கையாக அணுகுவது நல்லது.  கரடிகள் சந்தையில் கூட சிறு முதலீட்டாளர்கள் இன்னும் சிறிது இறங்கலாம் என காத்திருப்பார்கள்.  காளைகள் சந்தையில் அந்த பொறுமை எல்லாம் இருக்காது.  நாளைக்கே 10, 20 ரூபாய் ஏறிவிடும் என  பங்குகளை விரட்டி வாங்க ஆரம்பித்து விடுவார்கள்.

        வாங்க வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டால் சிறிது சிறிதாக வாங்க முயற்சி செய்யுங்கள்.  3800 என்ற நிலை வரை சந்தை செல்ல வாய்ப்பு இருக்கிறது.  அதற்கு மேல் செல்ல உலக காரணிகளை விட உள்ளூர் காரணிகளே முக்கியம். அந்த உள்ளூர் காரணிகளுக்கு வரும் புதிய அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள்தான் காரணமாக இருக்கும்.  நிலையான அரசு அமையும் பட்சத்தில் ஜூலை மாதத்திற்கு பின்னரே ஒரு உறுதியான நிலை சந்தையில் நிலவ வாய்ப்புள்ளது என நினைக்கிறேன்.

      இன்றைய சந்தை துவக்கத்தில் சிறிதளவு இலாபத்தினை உறுதி செய்வது நடக்கலாம்.  தின வணிகர்கள் லாங் பொஸிஷன் என்றால் சந்தையானது ஆரம்பத்தில் உயர்ந்து,  நண்பகல் நடுவே ஒரு சிறிய தடுமாற்றம் நடக்கலாம். 

      சந்தையில் காத்திருந்து நுழையவும்.

     Read Dislclaimer.

    Good Morning to you all!

Entry filed under: Market Analysis. Tags: .

Fundamental Analysis #Capital : What is Q.I.B? 07-05-2009

3 Comments Add your own

  • 1. Anonymous  |  May 5, 2009 at 9:32 am

    Thank you.

  • 2. Karthikeyan G  |  May 5, 2009 at 9:40 am

    Thanks!!

  • 3. mbchandar  |  May 5, 2009 at 11:56 am

    நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
May 2009
M T W T F S S
« Apr   Jun »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: