17-04-2009

April 17, 2009 at 7:41 am 2 comments

    முதல்கட்ட வாக்குபதிவிற்கு சந்தை 100 புள்ளிகளை இழந்திருக்கிறது.  உலக சந்தைகள் ஏற்றத்துடன் இருப்பினும் நமது சந்தை புள்ளிகளை இழந்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்றே எண்ணுகிறேன்.

       இன்றைய சந்தையிலும் ஆரம்பத்தில் இலாபத்தை உறுதி செய்ய ஆரம்பிப்பார்கள்.  இறங்கிய வங்கி குறியீட்டானது ஒரளவு ஏறிவிட்டது.  அடுத்தது, வங்கி பங்குகளை ஷார்ட் செய்ய ஆரம்பிப்பார்கள்.  அதுவே, சந்தை இறக்கத்திற்கு அறிகுறி என கருதலாம்.

      இதற்கு முன் சந்தை இவ்வளவு முதல் இவ்வளவு வரை ஆடும் என எழுதியிருக்கிறேன்.  இந்த புதிய எழுச்சியில் அவ்வாறு எழுதுவதில்லை.  ஏனென்றால் சந்தை ஆட்டுவிக்கப்படும்போது எவ்விதி டெக்னிகல் விவரங்களும் எடுபடாது.  ஒரு சில சக்திகளின் பிடிக்குள் சந்தை சிக்கிவிடும். 

       ஒன்று மட்டும் உறுதி. அடுத்து வரும் மத்திய அரசாங்கம் ஒரு நல்ல திறமையான, தைரியமான நிதி அமைச்சரை நியமிக்கும் பட்சத்தில் அடுத்த ஐந்து வருடத்தில் நமது நாடு முன்னணி பொருளாதார நிலையை பெற்றுவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  நல்ல, திறமையான, தைரியமான நிதி அமைச்சர்.  இதில் சந்தேகம் இருக்கிறது.  🙂

 Read Disclaimer.

Good Morning to you all!

Entry filed under: Market Analysis. Tags: .

16-04-2009 இரகசிய உரையாடல்

2 Comments Add your own

  • 1. Anonymous  |  April 17, 2009 at 9:23 am

    I THINK . நல்ல, திறமையான, தைரியமான நிதி அமைச்சர் JOSH
    THANK YOU.

  • 2. rajendrann  |  April 17, 2009 at 10:40 am

    i too agree
    thanks

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
April 2009
M T W T F S S
« Mar   May »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

%d bloggers like this: