16-04-2009

April 16, 2009 at 7:54 am 3 comments

     பொருளாதார மந்தம் முடிவடைந்துவிட்டது என்றெல்லாம் பரவலாக பேசிக் கொள்கிறார்கள்.  இந்நேரம் அமெரிக்க சந்தை 8400 என்ற நிலையை இலகுவாக தாண்டியிருக்க வேண்டும்.  ஆனால் அமெரிக்க சந்தையோ இந்த நிலைக்குளேயே Consolidate ஆகிக் கொண்டிருக்கிறது.

      நமது சந்தையோ காம்ப்ளான் (இல்ல ஹார்லிக்ஸ்) குடித்த பையன் போல துள்ளிக் கொண்டிருக்கிறது.  புதிய நிலைகள் பற்றி நிறைய ஹேஷ்யங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.  அமெரிக்க சந்தை 130 புள்ளிகள் இறங்கினாலும் 100 புள்ளிகள் ஏறினாலும் நமது சந்தை ஏறி இறங்கினாலும் முடிவில் ஏற்றத்துடனே தொடர்ந்து முடிவடைந்துக் கொண்டிருக்கிறது. 

     ஒரு புதிய அரசாங்கம் அமையவிருக்கும் தேர்தல் நேரத்தில் இவ்வளவு உற்சாகமாக சந்தை இருப்பது ஆச்சரியமளிக்கவில்லை?  

       இலாபத்தை உறுதி செய்ய தயங்காதீர்கள்.  இந்த அறிவுரையை பொதுவாக கரடிகள்தான் சந்தையை இறக்க வேண்டுமென்கிற போது தருவார்கள். ஆனால் இந்த சமயத்தில் பயன்படுத்த வேண்டிய அறிவுரை இது.  புதிய நிலைகள் எடுக்கும்போது தீர யோசித்து இறங்குங்கள்.

      நிப்டி ப்யூச்சர்ஸ் கவனியுங்கள்.  வியப்பாக இல்லை?

    Read Dislciamer.

     Good Morning to you all!

Advertisements

Entry filed under: Market Analysis.

15-04-2009 17-04-2009

3 Comments Add your own

  • 1. V.SURESH, SALEM  |  April 16, 2009 at 7:56 am

    Good Morning sir and thank you very much for your views sir.

    Good Morning to everybody and wish you all a successful trading.

    Fall/Correction may come at any time. Thank you for your advice sir.

  • 2. Anonymous  |  April 16, 2009 at 9:35 am

    THANK YOU

  • 3. Eremeeff  |  April 18, 2009 at 1:00 am

    Interesting, I`ll quote it on my site later.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
April 2009
M T W T F S S
« Mar   May »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

%d bloggers like this: