Archive for April 8, 2009

08-04-2009

     ஈஸ்டர் விடுமுறைக் காலம் வருவதால் அமெரிக்க சந்தையில் இந்த வாரம் பெரியதாக எவ்வித மாற்றத்தினையும் எதிர்பார்க்க முடியாது.  நேற்றைய சந்தை 180 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது.   ஜி 20 மாநாடு முடிந்து விட்டதல்லவா! 

       இன்றைய சந்தையும் சுணக்கமாகவே முடியும் வாய்ப்பு இருக்கிறது.  நமது சந்தை உலக சந்தைகளின் எழுச்சியையொட்டி வேகமாக மேலேறியது, இன்று செல்லிங் பிரஷ்ர் கடுமையாக எதிர்கொள்ள நேரிடும்.  குறிப்பாக BTST Short Positions அதிகமாக இருக்கும்.

       இதையும் மீறி சந்தை மேல்நோக்கி செல்வது என்பது டெக்னிகலுக்கு மீறிய செயலாகதான் இருக்கும்.  அவ்வாறு செல்கையில் கீழிறிங்கும்போது வெகு வேகமாக இறங்கும் என்பது ஐதீகம். 🙂

       இன்றைய சந்தையில் இலாபத்தை உறுதி செய்து கொள்ள சிறு முதலீட்டாளர்கள் விற்க ஆரம்பிக்க நிறைய தரகர் நிறுவனங்கள் ஆலோசனை கொடுத்து இருக்கின்றன.  இதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  இன்று மற்றும் நாளை சந்தையை பற்றி பெரியதாக எதுவும் சொல்வதற்கில்லை. In my personal opinion, our market may lose 200 points in the week.

     சில வங்கி பங்குகள் இன்னும் கீழேயே இருக்கின்றன.  அவை சற்று மேலேற வாய்ப்பு இருக்கின்றன.  வங்கிகள் இந்த காலாண்டு சிறப்பான அறிக்கையை தரும் என எதிர்பார்க்கிறேன்.  பார்க்கலாம்.

Read Disclaimer.

Good Morning to you all!

April 8, 2009 at 7:53 am 3 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 6 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 6 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 7 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 7 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 8 years ago
April 2009
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930