02-04-2009

April 2, 2009 at 7:35 am 3 comments

      சந்தை நேற்று 40 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது.  3100,3150 என்ற இரு வலுவான தடை நிலைகளை தாண்டியாக வேண்டும்.  அவ்வாறு ஏற்றம் காண்பது ஆபரேட்டர்கள் கைகளில் தற்போது இருக்கிறது என நினைக்கிறேன்.

      சந்தை ஏற்றம் பெறும்போது இது நிரந்தரமா என்ற பயம் முதலீட்டாளர்களிடம உள்ளூர இருப்பதை உணர முடிகிறது.  ஒரு பொருளாதார மந்தம் புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் மூன்று மாதங்களில் முடிந்து விடுவது என்பது நடக்காத ஒரு விஷயம்.  தற்சமயம் அமெரிக்க அரசாங்கம் நிலைமை சீரடைவதை தடுக்கத்தான் சில நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது.  அதன் விளைவுகள் இன்னும் ஒரு மாதத்தில் தெரியும்.  நமக்கு இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் வருகிறது.

       இது போன்ற சமயங்களில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  கடந்த வாரத்தில் எல்லா நாட்களிலும் BTST செய்ய வாய்ப்பில்லாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.  நாளை சந்தை விடுமுறை என்பதால், செல்லிங் பிரஷர் உருவாக வாய்ப்பு உண்டு.  3100 என்ற தடை நிலையை எவ்வாறு தாண்டுகிறது என்பது கூர்ந்து கவனியுங்கள்.  பண வீக்கம் பற்றிய புள்ளி விவரம் சந்தையில் பெருத்த அளவில் தற்போதெல்லாம் பாதிப்பு ஏற்படுத்தவில்லை.  ஒருவேளை அது பூஜ்யத்திற்கு குறைவாக முடிந்தால் அது நல்ல செய்தியில்லை.  தொழிற்சாலைகளின் உற்பத்தியை பாதிக்கும் காரணியாக அது பார்க்கப்படும்.

       முதல் அரை மணி நேரத்தில் சந்தையின் ஆட்டத்தை ரிலையன்ஸ் பங்குகளுடன் ஒப்பிட்டு கவனியுங்கள்.  

    Read Disclaimer.

    Good Morning to you all!

Advertisements

Entry filed under: Market Analysis.

புதிய நிதியாண்டு 08-04-2009

3 Comments Add your own

  • 1. rajendrann  |  April 2, 2009 at 9:43 am

    nice posting
    thanks

  • 2. Chezhiyan.K  |  April 2, 2009 at 5:13 pm

    thanks rajendrann

  • 3. Mohan  |  April 2, 2009 at 10:15 pm

    Good Views.
    yahoo:globeknr
    niftyfuturetips@gmail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
April 2009
M T W T F S S
« Mar   May »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

%d bloggers like this: