புதிய நிதியாண்டு

April 1, 2009 at 7:48 am 4 comments

     புதிய நிதியாண்டு இன்றிலிருந்து தொடங்குகிறது.  சென்ற வருடம் சந்தை உங்களுக்கு கசப்பான அனுபவங்களை கொடுத்திருந்தால், ஏன் அந்த அனுபவங்களை நாம் தேர்ந்தெடுந்தோம் என சிந்தித்து பாருங்கள்.  ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யாமல் இருந்தாலே போதும் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

        உலக சந்தைகள் சிறிது தள்ளாடி மீண்டும் மேலேழுந்து விட்டன.  நமது சந்தையும் இன்று அது போல் மேலேற வாய்ப்பு உண்டு.  ஆனால் 3000 என்ற நிலையில் ஒவ்வொரு நிலையிலும் செல்லிங் பிரஷர் வர வாய்ப்பு உண்டு.  அவை அத்தனையும் தாண்டிதான் சந்தை மேலேற வேண்டும்.  அதற்கு உலக சந்தைகளின் ஏற்றம் மட்டும் பயன்படாது என நினைக்கிறேன்.  மத்திய அரசாங்கம் ஏதேனும் இச்சமயத்தில் ஊக்கம் கொடுத்தால் நல்லது.

      3075, 3125, 3150 போன்ற நிலைகளில் செல்லிங் பிரஷர் கடுமையாகிக் கொண்டே போகும் என்பதை மறந்து விடவேண்டாம்.  

    இன்றைய சந்தையானது 75 முதல் -32 வரை ஆடலாம் என எதிர்பார்க்கிறேன்.

   Read Disclaimer

   Let’s welcome the Financial Year 2009-2010.

Advertisements

Entry filed under: Market Analysis.

30.03.2009 02-04-2009

4 Comments Add your own

  • 1. SHANKAR VISVALINGAM  |  April 1, 2009 at 11:15 am

    இந்நிதி வருடம் உங்களிற்கு சிறப்பானதாகவும், நலமானதாகவும் அமைய வாழ்த்துக்கள்.

  • 2. Karthikeyan G  |  April 1, 2009 at 11:25 am

    Thanks!!

  • 3. King Viswa  |  April 1, 2009 at 2:11 pm

    //, ஏன் அந்த அனுபவங்களை நாம் தேர்ந்தெடுந்தோம் என சிந்தித்து பாருங்கள். ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யாமல் இருந்தாலே போதும் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்// நவம்பர் பதினொன்றாம் தேதி தான் என்னால் மறக்க முடியாது. அன்று தான் நான் ஒரு நபருடன் முதன் முதலில் தொலைபேசியில் பேசி சிக்கிக் கொண்டேன்.

    கிங் விஸ்வா.

  • 4. Rafiq Raja  |  April 4, 2009 at 5:38 am

    பங்கு வேட்டையருக்கும், அனைத்து காமிக்ஸ் நேசர்களுக்கும், பங்கு வேட்டை வாசகர்களுக்கும், இந்நிதியாண்டு வளமான வசதிகளை கொண்ட ஆண்டாக மலர வேண்டும் என்று வாழ்த்தி கொள்கிறேன்.

    சுவாமி நிப்டியானந்தாவின் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கும். 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
April 2009
M T W T F S S
« Mar   May »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

%d bloggers like this: