Archive for April 1, 2009
புதிய நிதியாண்டு
புதிய நிதியாண்டு இன்றிலிருந்து தொடங்குகிறது. சென்ற வருடம் சந்தை உங்களுக்கு கசப்பான அனுபவங்களை கொடுத்திருந்தால், ஏன் அந்த அனுபவங்களை நாம் தேர்ந்தெடுந்தோம் என சிந்தித்து பாருங்கள். ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யாமல் இருந்தாலே போதும் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
உலக சந்தைகள் சிறிது தள்ளாடி மீண்டும் மேலேழுந்து விட்டன. நமது சந்தையும் இன்று அது போல் மேலேற வாய்ப்பு உண்டு. ஆனால் 3000 என்ற நிலையில் ஒவ்வொரு நிலையிலும் செல்லிங் பிரஷர் வர வாய்ப்பு உண்டு. அவை அத்தனையும் தாண்டிதான் சந்தை மேலேற வேண்டும். அதற்கு உலக சந்தைகளின் ஏற்றம் மட்டும் பயன்படாது என நினைக்கிறேன். மத்திய அரசாங்கம் ஏதேனும் இச்சமயத்தில் ஊக்கம் கொடுத்தால் நல்லது.
3075, 3125, 3150 போன்ற நிலைகளில் செல்லிங் பிரஷர் கடுமையாகிக் கொண்டே போகும் என்பதை மறந்து விடவேண்டாம்.
இன்றைய சந்தையானது 75 முதல் -32 வரை ஆடலாம் என எதிர்பார்க்கிறேன்.
Read Disclaimer
Let’s welcome the Financial Year 2009-2010.
Recent Comments