30.03.2009

March 30, 2009 at 7:35 am 4 comments

      கடந்த உயர்வுகள் இந்த வாரத்தில் சோதிக்கப்படும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.  ஆசிய சந்தைகள் விளிம்பில் ஆடிக் கொண்டிருந்தாலும், இன்றைய தினம் நமது சந்தை ஒரு Selling Pressure துவங்கும் வாய்ப்பே இருக்கிறது.  குறிப்பாக, ரிலையன்ஸ் குழுமங்களின் போக்கை வைத்தே இன்றைய சந்தை ஆட வாய்ப்பு இருக்கிறது.

        வங்கி பங்குகள் கடந்த மாதத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டமையால் அவைகள் மேலேற வாய்ப்பு இருக்கின்றன.  3150 என்ற நிலை ஒரு முக்கிய நிலையாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறது. 

    உலக சந்தைகளின் உயர்வை வைத்தே நமது சந்தையின் உயர்வும் இருக்கிறது.  சதவீதம் சற்று அதிகமாகவே இருக்கிறது.  எல்லோர் மனதிலும் இந்த உயர்வுகள் ஷார்ட் கவரிங் என்கின்ற மனநிலையே இருக்கிறது. 

      இன்றைய சந்தை -58 முதல் 65 வரை ஆட வாய்ப்பு இருக்கிறது.  15-35 புள்ளிகளில் முடிய வாய்ப்பு உள்ளதாக நினைக்கிறேன். பார்ப்போம்.

      Read Dislciamer

      Good Morning to you all!

Advertisements

Entry filed under: Market Analysis.

27-03-2009 புதிய நிதியாண்டு

4 Comments Add your own

  • 1. Anonymous  |  March 30, 2009 at 8:38 am

    Thank you Josh.

  • 2. V.SURESH, SALEM  |  March 30, 2009 at 8:51 am

    Good morning josh sir. Your views on market is superb.
    Profit booking will be there in this week making the nifty/sensex levels down.

  • 3. rajendrann  |  March 30, 2009 at 9:38 am

    good view
    thanks

  • 4. vimal  |  March 31, 2009 at 4:51 pm

    mkt holidays for april’2009

    03 – Friday – Ram Navmi
    07 – Tuesday – Mahavir Jayanti
    10 – Friday – Good Friday
    14 – Tuesday – Dr. Ambedkar Jayanti

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
March 2009
M T W T F S S
« Feb   Apr »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

%d bloggers like this: