Archive for March 26, 2009

26-03-2009

அன்புள்ள கார்த்திகேயன்,

சில தினங்களில் சந்தை இவ்வாறு தான் இருக்கும் என கூற முடியாது. அத்தகைய தினங்களில் பொதுவாக நான் எழுதுவதில்லை. பொதுவாக நமது சந்தை ஒரு தமிழ் படத்தில் இருக்கும் அடுத்த காட்சியை ஊகிக்கக் கூடிய அளவிலே இருக்கும்.  ஆனால் சில நாட்களில் ஆபரேட்டர் ரீலை மாற்றி போட்டது போல் தாறுமாறாக ஆகிவிடும்.

      அது போன்ற சமயங்களில் நான் எழுதியதை நீங்கள் படித்து செல்வதை விட உங்களின் சொந்த முடிவுகளுடன் சந்தைக்கு போவதே நல்லது.  காலையில் 8.30 மணி வரைக்கும் எவ்வித அபிப்பிராயங்களும் தோன்றாது.  சந்தை தொடங்கி முதல் அரை மணி நேரம் கழித்துத் தான் ஒரு தெளிவான முடிவு ஏற்படும். 

      அது போன்ற சமயங்களில் ஏதாவது எழுதி உங்களையும் என்னையும் நான் குழப்பிக் கொள்ள விரும்பவில்லை.  அப்படியே விட்டு விடுகிறேன்.  அவ்வளவே.

    இன்றைய தினமும் அப்படியொரு நாளே.

Good Morning to you all!

March 26, 2009 at 8:58 am 3 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 6 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 6 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 7 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 7 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 8 years ago
March 2009
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031