Archive for March 23, 2009

23-03-2009

      இன்றைக்கு ஆரம்பித்திருக்கும் ஆசிய சந்தைகள் எல்லாம் மிக உற்சாகமாக ஆரம்பித்திருக்கின்றன.  நமது சந்தை அவ்வாறு ஆரம்பிக்கும் என சொல்வதில் சில சிக்கல்கள் உள்ளன.

      முதலில் ப்யூச்சர்ஸ் கான்ட்ராக்ட் முடியும் நாள் மூன்று தினங்களில் வர உள்ளன.  அடுத்த நிலையான 2900 என்ற நிலையில் இலாபத்தை உறுதி செய்தல் மிக அதிகமாக இருக்கும்.  அதையும் மீறி சந்தை முன்னேற வேண்டுமென்றால் உலக சந்தைகள் குறிப்பாக அமெரிக்க சந்தையானது மீண்டும் 7700 என்ற நிலையை தாண்ட வேண்டும்.

       இன்றைய தினம் சந்தையில் துவக்கத்தில் இலாபம் உறுதி செய்தல்  நடப்பதால் சந்தை துவக்க நிலையில் தடுமாறும் நிலை உள்ளது.  அதை சமாளித்துக் கொண்டு முன்னேறுமென்றால் 48 புள்ளிகள் அளவிற்கு ஏற்றத்துடன் நிற்கும் என எதிர்பார்க்கிறேன்.

     கீழே இறங்கினால் பெருத்த அளவில் இறங்காது என தோன்றுகிறது.  அவ்வாறு இறங்கினாலும் 28-34 என்ற புள்ளிகளில் ஆடுமென நினைக்கிறேன்.

      இந்த வாரம் எப்படி இருக்குமென்பதை இன்றைய தினம் சந்தை சொல்லிவிடும் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

    தின வணிகர்கள் இன்று எச்சரிக்கையாக வணிகம் செய்யவும்.

  Read Disclaimer

   Good Morning to you all!

March 23, 2009 at 8:34 am 3 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 6 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 6 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 7 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 7 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 8 years ago
March 2009
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031