17-03-2009

March 17, 2009 at 8:22 am 2 comments

       நமது சந்தை இப்போது முக்கிய நிலையில் மையம் கொண்டுள்ளது.  2850 என்ற நிலையை கடக்க நிறைய தடவை முயற்சி செய்து பின்னோக்கி சென்றுள்ளதை மறக்கக் கூடாது.  2850 என்ற நிலைக்கு வரும்போது Selling Pressure மிகக் கடுமையாக இருக்கும்.  அதையும் தாண்டுமளவிற்கு சந்தை ராலி செய்ய அயல்நாட்டு சந்தைகள் தொடர்ந்து மூன்று நாட்களாவது ஏற்றத்தில் இருக்க வேண்டும்.

      நேற்றைய அமெரிக்க சந்தை 140 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் இருந்தும், அமெரிக்க பிரபல கிரடிட் கார்ட் குழுமத்தின் அறிக்கை வந்தவுடன் சரசரவென இறங்கி விட்டது குறிப்பிடதக்கது.

       இன்றைய சந்தை ஆரம்பத்தில் Selling Pressure சந்திக்கக் கூடும்.  ஊடகங்களில் வங்கிகளை பற்றிய நல்ல செய்திகளே வந்தவண்ணம் உள்ளன.  வங்கிகள் துறை மேலேறக் கூடும். 

       இன்றைய சந்தை -28 முதல் 67 வரை ஆடுமென நினைக்கிறேன்.

       நிப்டியானந்தர் நம் சந்தையை பற்றி ஒரு புதிய உண்மையை கண்டறிந்துள்ளார்.  என்னவென அறிய பாருங்கள்.

       இந்த வலைப்பூவை பெண்கள் படிக்கிறார்களா என தெரியவில்லை.  நிறைய சந்தையை பற்றிய ஜோக்குகள் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சிகள் உள்ளன.  அதையும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். 

Read Disclaimer.

Good Morning to you all!

Advertisements

Entry filed under: Market Analysis.

2015 இந்தியா – கொசுக்களை காப்போம் 18-03-2009

2 Comments Add your own

  • 1. Jaffer  |  March 17, 2009 at 8:49 am

    டியர் ஜோஷ்,

    பெண்கள் படித்தால் என்ன சார்? எல்லோரும் படிக்கின்றமாதிரி நிகழ்ச்சியை எழுதி பகிர்ந்துக் கொள்ளலாமே! வர்ர சண்டே எதிர்ப்பார்க்கலாமா?

  • 2. Anonymous  |  March 17, 2009 at 1:50 pm

    thank you

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
March 2009
M T W T F S S
« Feb   Apr »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

%d bloggers like this: