04-03-2009

March 4, 2009 at 9:00 am 3 comments

    நேற்றைய சந்தை மிகவும் நிதானமாக தொடங்கி நாளின் முடிவில் 40 புள்ளிகளை இழந்து முடிவடைந்தது.  நேற்றைய அமெரிக்க சந்தை ஆடிய சீ-சாவை பார்த்திருப்பீர்கள்.  இந்த சமயத்தில் அரசிடமிருந்து ஏதேனும் ஊக்கமூட்ட அறிவிப்புகள் வெளிவந்திருக்கலாம்.  ஆனால் அமெரிக்க சந்தை ஒரளவு ஸ்டடியாகிவிட்டது என நினைக்கிறேன்.  நிறைய விற்றிருக்கிறார்கள்.  ஒரளவு வாங்க முற்படுவார்கள்.

     Short Recovering அநேகமாக இன்றைய ஐரோப்பிய சந்தைகளில் பிரதிபலிக்கலாம்.  நமது சந்தை இன்று ஏற்றத்துடன் முடிய வாய்ப்பு இருக்கிறது.  வங்கித் துறை பங்குகள் தொடர்ந்து அடிவாங்கிய வண்ணம் உள்ளன.  இது போன்ற சமயங்களில் மிக சிறப்பாக செயல்படும் வங்கிகளை உங்கள் போர்ட்போலியோவில் வாங்கி வைத்துக் கொள்ள சரியான வாய்ப்பு.

       இன்றைய சந்தை -58 முதல் 38 வரை ஆடுமென நினைக்கிறேன். 

       Read Disclaimer

        Good Morning to you all!

Advertisements

Entry filed under: Market Analysis.

03-03-2009 05-05-2009

3 Comments Add your own

  • 1. David Raja  |  March 4, 2009 at 3:36 pm

    Thank you sir !

  • 2. Karthikeyan G  |  March 4, 2009 at 8:10 pm

    //Short Recovering அநேகமாக இன்றைய ஐரோப்பிய சந்தைகளில் பிரதிபலிக்கலாம்.//

    Heared some time back that F&O is stopped temporarily in some EU markets. is that true??

  • 3. sharehunter  |  March 4, 2009 at 10:50 pm

    Hi Karthi,

    Yep. At that time, the markets were leaked like a broken pot. Now they’re slowly crashing. So, no action.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
March 2009
M T W T F S S
« Feb   Apr »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

%d bloggers like this: