12-02-2009
February 12, 2009 at 9:00 am 2 comments
நேற்றைய தினம் ஒரளவு வலுவாக இருந்த ஆசிய சந்தைகள் இன்று மெள்ள சரிய தொடங்கியிருக்கின்றன. நேற்றைய நமது சந்தை எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன் என பலமாக இருப்பது போல ஒரு தோற்றம் காட்டியிருக்கிறது.
மத்திய அரசின் அறிவிப்பும் அதற்கு ஒரு காரணம் என நினைத்தாலும், ஆரம்பக் கட்டத்திலேயே மிகவும் வலுவாக நின்றது எதனால், யாரால் என்ற பல கேள்விகளுக்கு விடை?
வங்கிகள் துறை இன்றைய தினம் மேலேற வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். சந்தையை மேலேற்றும் அளவிற்கு ஏறும் என நினைக்கிறேன். குறிப்பாக, ஆக்சிஸ், இந்தியன் ஓவர்சீஸ், யெஸ் போன்ற வங்கிகள் மேலேற வாய்ப்புண்டு.
இன்றைய சந்தையானது 68 முதல் -42 வரை ஆட வாய்ப்புண்டு. முடிவு சுபமாக இருக்குமென நினைக்கிறேன்.
Read Disclaimer.
Good Morning to you All!
Entry filed under: Uncategorized.
1.
ravishankar | February 12, 2009 at 12:17 pm
வங்கி வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பான அறிவிப்பு வரும் பட்சத்தில் சந்தையானது யு டர்ன் எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
yes as per your statement the market had a u turn,.pl give some technique in every day in your post,
.
thankyou
2.
sharehunter | February 13, 2009 at 8:20 am
ரவிசங்கர்,
வணிக நாளிதழ்களையும், உள்ளூர் மற்றும் வெளியூர் சந்தைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாலோ இது போன்ற விஷயங்கள் புலப்பட்டு விடும். இது ஒன்றும் பெரிய விஷயமே அல்ல.
சந்தை குறித்து சிறிய உழைப்பு (யாரோ சிரிக்கிறது கேட்கிறது) நம்மால் கொடுக்க முடிந்தாலே போதும்.
நிறைய யுக்தி குறித்து எழுதலாம். ஆனால் அவற்றையெல்லாம் படிக்க நிறைய பேருக்கு ஆர்வம் இருக்காது. அதுவும் ஒரு காரணம்.