11-02-2009

February 11, 2009 at 9:00 am Leave a comment

      நேற்று எழுதியது போல அமெரிக்க சந்தை கொடுத்த பொருளாதார ஆக்கங்கள் பத்தாது என கருதி ஒரு டைவ் அடித்து 380 புள்ளிகளை இழந்திருக்கிறது.  ஆசிய சந்தைகளும் அதே திசையை நோக்கி செல்கின்றன.

      நம்முடைய சந்தையும் இதனால் பாதிக்கப்படும்.  ஏற்கெனவே சொல்லியிருந்தது போல சந்தையில் உள்ளூர ஒருவித பயம் இருக்கிறது.  அல்கொயிதா இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் என்ற சொல்லியிருப்பதை ஊடகங்களில் தற்போது பெரிது படுத்தி காட்டப்படுகிறது.  இதன் மறைபொருள் என்ன என்பதை இனிதான் காண வேண்டும்.

      இன்றைய தினம் நம் மத்திய அரசிடமிருந்து ஏதேனும் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கிறேன்.  ஆதலால் நம் சந்தையை பற்றிய கணிப்பு எதுவும் இன்று வெளியிடப்போவதில்லை. 

      சந்தையின் ஆரம்ப கட்டத்தில் விற்கும் முயற்சி அதிகமாக இருக்கும்.  அது சந்தையை சரிவுக்கு கொண்டு செல்லும் அளவுக்கு இருக்குமா என்பது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெரிய தலைகளை பொறுத்தே அமையும்.

       வங்கி வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பான அறிவிப்பு வரும் பட்சத்தில் சந்தையானது யு டர்ன் எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. 

      எச்சரிக்கையாக இன்றைய சந்தையை அணுகுங்கள்.

    Read Disclaimer.

   Good Morning To You All!

Advertisements

Entry filed under: Market Analysis.

10-02-2009 12-02-2009

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
February 2009
M T W T F S S
« Jan   Mar »
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

%d bloggers like this: