10-02-2009

February 10, 2009 at 9:00 am 4 comments

     பொருளாதார ஊக்கங்கள் வரும் ஆனா வராது என்ற நிலையில் இருப்பதால், நேற்றைய அமெரிக்க சந்தை விளிம்பில் ஊசலாடி முடிந்துள்ளது.  தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் அவ்வாறே இருக்கின்றன. 

      சந்தைக்கு ஊக்கமளிக்கும் செய்திகள் எதுவுமே தீர்மானம் ஆகவில்லையென்ற வகையில் இன்றைய சந்தை துவக்கத்திலேயே கடுமையான Selling Pressure சந்திக்க நேரிடும்.  இலாபத்தை உறுதி செய்ய ஆரம்பிப்பதும் நடப்பதால், துவக்கத்திலேயே சந்தையானது தள்ளாடும்.  ஒருவேளை (ஏனென்றால் சந்தையில் எதுவுமே சாத்தியமே என்பதால்) இந்த செல்லிங்கை சந்தை சமாளித்து 2975 என்ற நிலையை எட்டினால் சந்தை இன்றே 3000 என்ற நிலையை கடக்கவும் வாய்ப்பு இருக்கிறது.  அவ்வாறு கடக்க மட்டுமே வாய்ப்பிருப்பதாக நம்புகிறேன்.  தக்க வைத்துக் கொள்வது இப்போதைய சூழ்நிலையில் கடினமே.

        சந்தையில் சில குழுமங்கள் மீது செபி விசாரணை என்ற வகையில்  வணிக தொலைக்காட்சிகளில் தீடீரென சில அறிவிப்புகள் வருவதால் சந்தை அலைகழிக்கப்படுகின்றதை பார்த்திருப்பீர்கள்.  இது போன்ற அறிவிப்புகளில் உண்மை நிலவரம் என்ன என்பதை நன்கு அறிந்து கொண்டே விற்பதை பற்றி யோசியுங்கள்.

      இன்றைய சந்தையானது -78 முதல் 32 வரை ஆட வாய்ப்பிருப்பதாக நம்புகிறேன்.  முடிவு -25 முதல் -48 புள்ளிகளில் இறக்கத்துடன் முடிய வாய்ப்புள்ளது.  சந்தையின் வால்யூம் மிகக் குறைவாக இருப்பதால், டெக்னிகல் விவரங்களை எவ்வாறு வேண்டுமானாலும் சந்தை திரித்து விடலாம்.

Read Disclaimer.

Good Morning to You All!

Post Market:

     இன்றைய சந்தை 14  புள்ளிகளுடன் ஏற்றத்தில் முடிந்துள்ளது.  இன்றைய அமெரிக்க சந்தையின் ப்யூச்சர்ஸ் சரிந்துள்ள போதிலும், பொருளாதார ஊக்கங்கள் கண்டிப்பாக நடக்குமென்று நம்புவதால் ஒரளவு நம்பிக்கை இருக்கின்றது.  நேற்றைக்கே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மேலேறி இருக்க வேண்டும்.  வணிக தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளால் சிறிதளவு நிலைகுலைந்ததை நீங்கள் கவனித்திருக்கலாம். 

       பொருளாதார ஊக்கங்கள் பற்றிய அறிவிப்புகள் வர தாமதமாகும் என்பதை வேறுவிதமாக இவர்கள் சொல்ல ஆரம்பித்தால் சந்தை சரிய வாய்ப்புள்ளது.  இன்றைய ஏற்றம் நம்பிக்கை தருவதாக இல்லை.  உள்ளூர ஒரு பயம் இருக்கிறது. இன்றைய அமெரிக்க சந்தை 80 புள்ளிகளுக்கு மேல் இழக்க வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்.  ஒருவேளை அவ்வாறே நடந்தால் நாளை நமது சந்தை மேலும் புள்ளிகளை இழக்க நேரிடும்.

       ரவிசங்கர், சந்தையின் வால்யூம் பற்றிய விவரங்களை அறிய www.nseindia.com என்ற தளத்திற்கு செல்லுங்கள்.  கேட்கும் விவரங்கள் தேடுவதற்கு கடினமான வடிவமைப்பு இருந்தாலும், அதிகாரபூர்வமான விவரங்கள். 

Good Night!

Advertisements

Entry filed under: Market Analysis.

09-02-2009 11-02-2009

4 Comments Add your own

  • 1. ravishankar  |  February 10, 2009 at 9:49 am

    sir your viwe yesterday very usefull to me thankyou ,how to find volume in our total market?

  • 2. S.T.Murugan  |  February 10, 2009 at 9:54 am

    GOOD MORNING SIR.

  • 3. nr  |  February 10, 2009 at 11:53 am

    thanyou sir

  • 4. Karthikeyan G  |  February 10, 2009 at 1:52 pm

    வேறுவழி இல்லை.. நீங்கள் இதை படித்துதான் ஆகவேண்டும்.

    http://vedikai.blogspot.com/2009/02/blog-post.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
February 2009
M T W T F S S
« Jan   Mar »
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

%d bloggers like this: