06-02-2009

February 6, 2009 at 9:00 am 4 comments

       அமெரிக்கா அறிவிருக்கவிருக்கும் பெயில் அவுட் திட்டங்கள் எப்போது வரும் என அனைத்து சந்தைகளும் காத்திருக்கின்றன.  இந்த நிலையில் அமெரிக்க சந்தையானது 8000 என்ற நிலையில் ஊசலாடி கொண்டிருக்கிறது.

      கடந்த நான்கு நாட்களும் நமது சந்தையில் விற்ற நிலையே அதிகமாக இருக்கின்றபடியால், இன்று ஷார்ட் கவரிங் ஏற்பட்டு சந்தையானது மேலேற வாய்ப்பு உண்டு.  விலைவாசி புள்ளி விவரம் நேற்று வந்தும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை.

     கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 40 டாலர் என்ற நிலையில் இருப்பதும் சந்தைக்கு நல்லது. ஆனால்  இந்த நிலையிலிருந்து சடாரென்று மேலேற வாய்ப்பும் இருக்கிறது.  

     அடுத்த வாரம் முதல் இரண்டு நாட்களுக்கு சந்தை ஏறுமுகமாகவே இருக்குமென்று டெக்னிகல் விவரங்கள் தெரிவிப்பதால், நமது சந்தை இன்று மேலேற வாய்ப்புண்டு.   இது போன்ற சமயங்களில் நிப்டி பங்குகளில் அதிகமாக விற்கப்பட்ட பங்கு எது என ஆராய்ந்து அந்த பங்கினை வாங்கி வைத்தோமென்றால், ஒரே வாரத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை இலாபம் பார்க்கலாம்.  ஆனால் அதற்கு பலவித சார்ட்களை பார்க்க வேண்டுமென்ற பயத்தில் நிறைய பேர் பார்ப்பதில்லை.  தற்சமயம் அனைத்தும் கணினி மயமாகி விட்டதில் எல்லாமே எளிதாகி விட்டதால், பங்கு விலை சார்ட்களை ஒருமுறையேனும், புரியாவிட்டாலும் பார்ப்பது நல்லது.

     உதாரணத்திற்கு,  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கானது கடந்த ஆறு தினங்களாக விற்று வரும் நிலையிலேயே இருக்கிறது.  சந்தையில் ஏற்படும் சிறிய ஏற்றத்தில் நன்கு மேலேற வாய்ப்பு இருக்கிறது என டெக்னிகல் லெவல் சார்ட் எடுத்துக்   காட்டுகிறது.

     இன்றைய நமது சந்தையானது 78 முதல் -18 வரை ஆடக்கூடும்.  முடிவு ஏற்றமாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.

Read Disclaimer

Good Morning To You All!

Entry filed under: Market Analysis. Tags: .

05-02-2009 நான் கடவுள் – திரை விமர்சனம்

4 Comments Add your own

  • 1. nesar  |  February 6, 2009 at 11:39 am

    thanku sir

  • 2. David Raja  |  February 6, 2009 at 11:50 am

    Thank you sir ,Good view !!!

  • 3. ramprasad.v  |  February 6, 2009 at 4:11 pm

    Hi

    Good evening.

    🙂

  • 4. S.T.Murugan  |  February 7, 2009 at 9:42 pm

    sir good evening. Post Market Update eanga???????? பந்த் ennum mudeyaleya sir.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
February 2009
M T W T F S S
« Jan   Mar »
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

%d bloggers like this: