04-02-2009

February 4, 2009 at 9:00 am 2 comments

      நேற்றைய தினம் நம் சந்தை 60 புள்ளிகள் ஏற்றம் கண்டும், அவற்றை இழந்து 18 புள்ளிகளில் முடிவடைந்தது.   அமெரிக்க சந்தை 8000 என்ற நிலையை உடைத்து முடிந்திருந்ததால், மேலும் இறங்குமோ என்ற கவலை வேறு.  ஆனால் அமெரிக்க சந்தையானது 8000 என்ற நிலை மிக வலுவானது என நேற்று காட்டி விட்டது.  நேற்றைய அமெரிக்க சந்தை 140 புள்ளிகளுக்கு மேலாக முடிந்திருக்கிறது.   அடுத்த முறை இதே போல் நடக்கும் என எனக்கு தோன்றவில்லை.   வெகு வேகமாக 7400 என்ற நிலைக்கு வரவும் வாய்ப்பு இருக்கிறது.

     இன்றைய நமது சந்தை Short Covering  மேலேற வாய்ப்பு உண்டு.  நண்பகலில் தொடங்கும் ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தை தொடர்ந்தால் நம் சந்தை இன்று 80 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முடியவும் வாய்ப்புண்டு.

     இன்றைய சந்தையானது 92 முதல் -18 வரை ஆடும் என நினைக்கிறேன்.  முடிவு ஏற்றத்துடன் இருக்க வாய்ப்புண்டு.

         நிப்டியானந்தாவின் பரிந்துரை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

        மாலை பார்ப்போம்.

      

Read Disclaimer.

Good Morning to you All!

Post Market:

    Post Market  Update இன்னிக்கு கிடையாது,  ஏன்னா இன்னிக்கு பந்த்.

Entry filed under: Market Analysis. Tags: .

03-02-2009 05-02-2009

2 Comments Add your own

  • 1. ramprasad.v  |  February 4, 2009 at 9:21 am

    Hello

    Good Morning.

    //..அடுத்த முறை இதே போல் நடக்கும் என எனக்கு தோன்றவில்லை. வெகு வேகமாக 7400 என்ற நிலைக்கு வரவும் வாய்ப்பு இருக்கிறது..//

    I’m also expecting that for a long time (dow 7K0) …

    😐

  • 2. batcha  |  February 4, 2009 at 9:45 am

    Thank you very much for your nifty views

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
February 2009
M T W T F S S
« Jan   Mar »
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

%d bloggers like this: