09-01-2009

January 9, 2009 at 9:00 am 3 comments

     இன்றைய உலக சந்தைகள் நம்பிக்கை அளிக்கும் வண்ணம் பச்சையாக காணப்படுகின்றன. சத்யத்தால் ஏற்பட்ட புள்ளிகள் இழப்பில் சில நல்ல தகவல் தொழில் நுட்ப குழுமங்களில் Short Positions ஏற்பட்டிருக்கிறது.  அவற்றை இன்று Short Covering செய்ய நினைப்பார்கள் என்று நினைக்கிறேன்.

      அதனால் சந்தை இன்று ஏற்றமடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.  சத்யம் குழுமத்தை பொறுத்த வரையில் ஊடகம் எவ்வாறு ஆட்டுவிக்கிறதோ அவ்வாறு ஆடும் என நினைக்கிறேன். தொலைக் காட்சியில் டை காட்டிய பார்ட்டிகள் இன்றும் பலவித கருத்துகளை கூறி சத்யத்தை ஆட்டுவிப்பார்கள். உறுதியான செய்தி என்று எதுவும் வரும்வரை நிலை இவ்வாறே இருக்கும். ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்ப்பதே நல்லது.

        விப்ரோ, டிசிஎஸ், எச்சிஎல் டெக் போன்ற தகவல் தொழில்நுட்ப குழுமங்களில் Short Covering காணப்படலாம்.  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், யுனிடெக் போன்ற குழுமங்களில் காணப்படலாம் என நினைக்கிறேன். தின வணிகர்கள் மிக எச்சரிக்கையாக வணிகம் செய்யவும்.

      மிகச் சரியாக இன்றைய சந்தையை கணிக்க இயலாத நிலை தற்போது நிலவுகிறது.  மாலை விரிவாக எழுதுகிறேன். வாரக்கடைசியில் சத்யம் பற்றிய என்னுடைய கருத்துகளை எழுதுகிறேன்.

எதுக்கும் Disclaimer ர படிச்சுடுங்கய்யா.

     Good Morning to you all!

Advertisements

Entry filed under: Market Analysis.

சத்ய சோதனை I சத்யம் பற்றி பொதுமக்கள் கருத்துகள்

3 Comments Add your own

  • 1. David Raja  |  January 9, 2009 at 9:34 am

    Thank you sir !!!

  • 2. DG  |  January 9, 2009 at 9:48 am

    இனிய காலை வணக்கம்

  • 3. kvrtex  |  January 10, 2009 at 7:51 am

    kalakeeta thalaiva.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: