06-01-2009

January 6, 2009 at 6:38 am 1 comment

     நேற்றைய தினம் அமெரிக்க சந்தை 89 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது.   தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் ஏற்றமாக இருந்தாலும் நாளடைவில் இறங்கவே வாய்ப்பு இருக்கிறது.

      நமது சந்தை இன்று Profit Booking சந்திக்கக் கூடும்.  நண்பகலில் தொடங்கும் ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கினால், நமது சந்தையும் Short Covering செய்யப்பட்டு மேலேற வாய்ப்பு உள்ளது.

      இன்றைய சந்தை -72 முதல் 55 வரை ஆட வாய்ப்புள்ளது.  சந்தையின் போக்கு நண்பகலுக்கு மேல் தான் தெரியும்.   அடுத்த வாரத்திலிருந்து முக்கிய குழுமங்களின் காலாண்டு அறிக்கைகள் வெளியாகும். அதையொட்டியே சந்தைகள் நகரக்கூடும்.

       மாலை விரிவாக எழுதுகிறேன்.

     Good Morning To You All!

Advertisements

Entry filed under: Market Analysis.

05-01-2009 07-01-2009

1 Comment Add your own

  • 1. V.SURESH, SALEM  |  January 6, 2009 at 6:42 am

    GOOD MORNING AND THANK YOU VERY MUCH FOR YOUR VIEWS SIR.

    GOOD MORNING TO EVERYBODY AND WISH YOU ALL A HAPPY AND PROFITABLE TRADING.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: