26-12-2008 & 29-12-2008
December 26, 2008 at 6:54 am 9 comments
மும்பை பயங்கரவாத செயல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியா பாகிஸ்தானுக்கு இன்றுவரை கெடு விதித்திருப்பதாக செய்தித் தாட்களில் படித்திருப்போம். இது தொடர்பாக வரும் வதந்திகள் இன்றைய சந்தையை அலைகழிக்கும்.
இன்றைய சந்தை துவக்கம் Flat ஆக இருக்கும் என நினைக்கிறேன். ஏதாவது ஒரு Cue -க்காக சந்தை காத்துக் கொண்டிருக்கும். அதுவரை சந்தையில் எவ்வித முன்னேற்றமும் இருக்காது.
Negative செய்திகளுக்கு சந்தை -82 புள்ளிகள் வரை சரிய வாய்ப்பு இருக்கிறது. நல்ல செய்திகள் என்றால் 45 புள்ளிகள் வர மேலே செல்ல வாய்ப்பு இருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவன பங்கினை மிக கவனமாக கவனியுங்கள். இன்றைய சந்தையின் போக்கினை அதுவே நிர்ணயிக்ககூடும் என நினைக்கிறேன்.
இன்று மாலை விரிவாக எழுதுகிறேன்.
ஆம், நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வேதாள உலகம் 11-ம் பகுதி இன்று வெளிவரும்.
கிறிஸ்மஸ் வாழ்த்துகள் தெரிவித்த நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Good Morning to you All!
29-12-2008
இணைய தொடர்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நான்கு நாட்களாக இணையம் பக்கமே வர இயலவில்லை. நாளை முதல் வழக்கம் போல் Market Analysis வெளியிடுகிறேன்.
Entry filed under: Market Analysis.
1.
DG | December 26, 2008 at 7:43 am
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙂
2.
nizar | December 26, 2008 at 7:51 am
இனிய காலை வணக்கம்
3.
Saran | December 26, 2008 at 11:48 am
பங்குசந்தை குறித்த மற்றுமொரு புதிய தளம் விரிவாண தகவல்களுடன் ,சந்தை போக்கு குறித்த பகுப்பாய்வு தகவல்களுடன் தினமும் காலையில் வெளீவருகிறது.தளத்தின் முகவரி கீழே
http://moneybharati.blogspot.com
4.
sharehunter | December 26, 2008 at 11:53 am
புதிய தளம் தொடர்பான தகவலுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள், சரண்.
5.
Rajkumar | December 27, 2008 at 8:27 am
where is the story?
Nama vettu party…….
6.
vadivelsamy | December 29, 2008 at 6:57 am
ஆவலுடன் எதிர்பார்த்த வேதாள உலகம் 11-ம் பகுதி இன்று வெளிவரும்.
7.
Rafiq Raja | December 29, 2008 at 10:40 am
// ஆம், நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வேதாள உலகம் 11-ம் பகுதி இன்று வெளிவரும்.//
பாவம் விஸ்வா 🙂
ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்
8.
Jaffer | December 29, 2008 at 12:46 pm
ஜோஷ் சார்,
Are you ok? மார்க்கெட் கமெண்ட்ஸ் மற்றும் வேதாள உலகம் 2ம் வரவில்லை. உடல்நிலை குறைவா? அல்லது வேறு ஏதேனுமா சார்? உங்கள் ஆலோசனையை எதிர் பார்க்கிறோம் ஜோஷ் சார்..
அன்புடன்,
Jaffer
9.
Rajkumar | December 29, 2008 at 8:22 pm
Dear Josh
Where are you ? How are you? are you fine?