24-12-2008

December 24, 2008 at 6:24 am 9 comments

       நேற்றைய தினமும் அமெரிக்க சந்தை தொடர்ந்து ஐந்தாவது நாளாக இறக்கத்துடன் முடிவடைந்தது. இன்றைய ஆசிய சந்தைகளும் 1-2 சதவீதம் அளவிற்கு இறக்கத்துடன் காணப்படுகின்றன. 

       இன்று  F & O Closing Date.   Volume குறைவாக இருப்பதால் சந்தையின் முதல் இரண்டு மணி நேரத்தில் சந்தையை இறக்கத்தில் தான் இருக்கும் என நினைக்கிறேன்.    சரியாக Homework செய்து கொண்டு போனால் இன்று தின வணிகர்கள் நல்ல இலாபம் ஈட்டலாம். 

      நிப்டி குறியீட்டில் இருக்கும் சத்யம் குழுமம் பற்றி  மேலும் மேலும் மோசமான செய்திகள் அல்லது வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது.  இரண்டு இலக்கத்திற்கு வந்துவிடும் என்றே நான் நினைக்கிறேன்.  Satyam has very strong foundation and let’s see how the management save from this crisis. Maybe we could learn a thing or two from this fiasco.

       புதிய வருடம் ஜனவரி 2009 அவ்வளவாக உற்சாகமான மாதமாக பங்கு சந்தைக்கு இருக்காது என நினைக்கிறேன்.  புதிய பள்ளங்களை தொடப் போகும் மாதம் அது என்றே நினைக்க தோன்றுகிறது.

        இன்றைய சந்தை -115 முதல் 45 வரை ஆடும் என நினைக்கிறேன். முடிவு Flat or Negative. 

       Good Morning to You All!

       Merry Christmas!

Advertisements

Entry filed under: Market Analysis.

23-12-2008 26-12-2008 & 29-12-2008

9 Comments Add your own

  • 1. Ganesh  |  December 24, 2008 at 7:18 am

    Dear Josh,

    Merry Christmas, good market analysis, Keep it up.

    Thanks.

  • 2. V.SURESH, SALEM  |  December 24, 2008 at 7:32 am

    GOOD MORNING AND WISH YOU ALL A HAPPY AND PROFITABLE TRADING.

  • 3. ramprasad.v  |  December 24, 2008 at 11:02 am

    Dear Mr. JOSH,

    Merry Christmas to you, family and friends. 🙂

    Note:
    கிறிஸ்துமஸ் சிறப்பு வெளிஈடாக வேதாள நகரம் பகுதி.11 உண்டா???

    ஹீ.. ஹீ.. 😉

    கதை நாயகர்கள் கதறுவது, கற்பனை பிம்பமாக தெரிகிறது..

  • 4. Rafiq Raja  |  December 24, 2008 at 11:59 am

    நண்பர் ஜோஸ் அவர்களுக்கு, ஒரு நாள் முன்பாகவே கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

    வேதாளர் நகரம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் எதாவது எண்ணத்தில் உண்டா ??

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

  • 5. Karthikeyan G  |  December 24, 2008 at 6:04 pm

    Happy christmas!!!

  • 6. basheer  |  December 24, 2008 at 9:34 pm

    ஜோஸ் அவர்களுக்கு, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

  • 7. DG  |  December 25, 2008 at 7:02 am

    நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்…

  • 8. babu  |  December 25, 2008 at 4:07 pm

    கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

  • 9. babu  |  December 25, 2008 at 4:09 pm

    \\புதிய பள்ளங்களை தொடப் போகும் மாதம் அது என்றே நினைக்க தோன்றுகிறது\\
    ‍ேவ்ண்டாம் . . . விட்டுறு . . .
    எத்தனை நாள் தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது . . . . ம் . . .ம் . . .
    அழுதுருவேன் . . .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: