23-12-2008

December 23, 2008 at 5:47 am 6 comments

     Futures Contract முடியும் நாள் நெருங்கியதையொட்டி, சந்தை வெகுவாக இன்று ஊசலாடும் நிலையில் இருக்கும்.  துவக்கம் Flat ஆக இருந்தாலும், சந்தை இறங்கவே வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது.  தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் அனைத்தும் இறக்கத்துடனே காணப்படுகின்றன.   அவ்வாறே முடியும் என்றே நினைக்கிறேன்.

         3000 என்ற நிலையை விட்டு சந்தை இன்று நழுவ வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் வரும் Selling Pressure  எவ்வாறு, எதுவரை சந்தை சமாளிக்கும் என்று தெரியவில்லை.  

          ப்யூச்சர் முடிய இரு நாட்களே உள்ள நிலையில் புதிய தின வணிகர்கள் இன்று நிறைய எண்ணிக்கையில் வர்த்தகம் செய்வதை தவிர்த்தல் நலம்.  நீண்ட கால முதலீட்டாளர்கள் இன்னும் சிறிது காலம் காத்து முதலீடு செய்வதே நன்று.

        இன்றைய சந்தை -85 முதல் 50 வரை ஆடலாம்.   முடிவு Flat or Negative ஆகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

      Good Morning to you All!

Post Market:

      நாளை Future முடியும் நாள்.  Closing Day முன் நாள் எவ்வித டெக்னிகல் விஷயங்களும் எடுபடாது.  ஆனால் இன்றைய தினம் சமத்தாக சொன்ன பேச்சு கேட்டது ஆச்சரியமளிக்கிறது.  வேறு என்ன சொல்வது?

      ரிலையன்ஸ் பற்றி பல்வேறு விதமான வதந்திகள் தற்சமயம் கிளம்பிக் கொண்டிருக்கின்றன.  கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டு வரும்போது இது போன்ற வதந்திகள் சந்தையின் போக்கை திசை திருப்ப வல்லவை என நினைக்கிறேன்.

      Good Night!

Advertisements

Entry filed under: Market Analysis.

22-12-2008 24-12-2008

6 Comments Add your own

  • 1. V.SURESH, SALEM  |  December 23, 2008 at 6:38 am

    GOOD MORNING TO ALL.

    WISH YOU ALL A HAPPY AND PROFITABLE TRADING.

  • 2. David Raja  |  December 23, 2008 at 6:43 am

    Thankyou sir !!!

  • 3. DG  |  December 23, 2008 at 6:52 am

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙂

  • 4. dgdg12  |  December 23, 2008 at 7:04 am

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

  • 5. Karthikeyan G  |  December 23, 2008 at 12:04 pm

    thanks!!

  • 6. DG  |  December 23, 2008 at 6:52 pm

    iravu vanakkam

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: