22-12-2008

December 22, 2008 at 6:43 am 5 comments

      எந்தவித க்ளுவும் கிடைக்காமல் ஆசிய சந்தைகள் தற்சமயம்  தடுமாறிக் கொண்டிருக்கின்றன.  நமது சந்தை Flat or Negative ஆரம்பத்துடன் துவங்கும் என நினைக்கிறேன்.

       Futures காண்ட்ராக்ட் முடியும் வாரம் என்பதால் சந்தையின் ஊசலாட்டம் அதிகமாக இருக்கும்.  இது போன்ற சமயங்களில்தான் ஆபரேட்டர்கள் சந்தையை எப்படி வேண்டுமானாலும் வளைப்பார்கள்.  வால்யூம் குறைவாக உள்ள நிலையில் எது வேண்டுமானாலும் சாத்தியமே.

       கிறிஸ்மஸ் தினம் வியாழனன்று வருவதால் தொடர் வணிக நாட்களில் ஒரு இடைவெளி வந்தால் சந்தையின் நிலை அலைகழிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே.  இன்றைய சந்தை -85 முதல் 55 வரை ஆடலாம் என்று நினைக்கிறேன்.

       சந்தை 2500 என்ற நிலைக்கு வர வாய்ப்புகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்.  முதலீடு செய்யும்போது ஒரு தடவை யோசித்து கொள்வது நல்லது.

       மாலை விரிவாக எழுதுகிறேன்.

Good Morning to you All!

Post Market:

      இந்தியா-பாக்-அமெரிக்கா உள்துறை அமைச்சர்களிடையே நடக்கும் விவாதங்களை செய்திதாட்களில் கூர்ந்து கவனித்து வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.  ஏறக்குறைய கீழ்க்கண்ட மாதிரி தான் இருக்கும்.  அதற்காக கவனிக்காம இருக்காதீங்க.

         ஒருவர் :  நிறுத்திடு, வேண்டாம்.

         இன்னொருவர் :     முடியாது.

         ஒருவர்  :     பலத்த அடி படும்.

         இன்னொருவர் :  யாருக்கு?

         ஒருவர் :  யாருக்கோ.

         புதியவர் :   சமாதானப் பேச்சு வார்த்தை நடத்துங்கப்பா.

         ஒருவர் :  எனக்கு கோபம் வந்தா என்ன நடக்கும்னே தெரியாது.

         இன்னொருவர் :  என்ன நடக்கும்?

         ஒருவர் :  அதான் தெரியாதுன்னு சொல்றோம்லே.

        இந்த ரேஞ்ச்ல நடந்தாலும் சுமுகமாக முடியாதுன்னு நான் நினைக்கிறேன்.  நீங்க என்ன நினைக்கிறீங்க?

Advertisements

Entry filed under: Market Analysis.

சித்திரங்களின் இரசிகன் II – மை நேம் இஸ் பில்லா 23-12-2008

5 Comments Add your own

  • 1. V.SURESH, SALEM  |  December 22, 2008 at 7:15 am

    GOOD MORNING AND WISH YOU ALL A HAPPY AND PROFITABLE TRADING.

  • 2. David Raja  |  December 22, 2008 at 7:21 am

    Thank you sir!!!

  • 3. nni  |  December 22, 2008 at 3:01 pm

    Thank you

  • 4. DG  |  December 22, 2008 at 6:54 pm

    maalai vanakam

  • 5. basheer  |  December 22, 2008 at 9:18 pm

    இந்த ரேஞ்ச்ல நடந்தா எது வேனாலும் நடக்கலாம்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: