18-12-2008

December 18, 2008 at 6:19 am 6 comments

        நேற்றைய அமெரிக்க சந்தை ஊசலாடி 99 புள்ளிகளை இழந்திருக்கிறது.  தற்சமயம் ஆசிய சந்தைகள் ஒரளவு ரெகவர் ஆகும் நிலையில் காணப்படுகின்றன.  நேற்றைய நமது சந்தை இறக்கத்திற்கு சத்யமும் ஒரு காரணம்.   ஆனால் அதன் மேலாண்மை இது குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையால் இன்று மேலேறும் என எதிர்பார்க்கலாம். 

       நமது சந்தை ஒரளவு ரெகவர் ஆக வாய்ப்பு இருக்கும்.  சந்தை -55 முதல் 78 வரை ஆட வாய்ப்பு உண்டு.  முடிவு Flat Or Negative ஆக முடிய வாய்ப்பு இருக்கிறது. 

       இன்று மாலை விரிவாக எழுதுகிறேன்.  வேலை பளு!

     Good Morning To You All!

Advertisements

Entry filed under: Market Analysis.

17-12-2008 19-12-2008

6 Comments Add your own

  • 1. David Raja  |  December 18, 2008 at 7:17 am

    Thank you sir !!!

  • 2. kannan  |  December 18, 2008 at 7:28 am

    இனிய காலை வணக்கம்

  • 3. கிங் விஸ்வா  |  December 18, 2008 at 8:11 am

    இனிய காலை வணக்கம்

  • 4. Blogger  |  December 18, 2008 at 7:57 pm

    நேற்றைய நமது சந்தை இறக்கத்திற்கு சத்யமும் ஒரு காரணம்.

    u mean actor vishal’s movie? how come? can you explain?

    i know it was a bad film. but how that can affect a nation’s economy? am confused.

  • 5. sharehunter  |  December 18, 2008 at 9:02 pm

    ப்ளாக்கர் அண்ணாச்சி,

    இதுல குழப்பத்திற்கு ஒன்னுமேயில்ல. சத்யம் கம்பெனி ரியல் எஸ்டேட் கம்பெனி மைதாஸையும் விஷாலை வைச்சி ஒரு படமும் தயாரிக்கபோறதா வதந்திய கிளப்பி விட்டுட்டாங்க.

    இரண்டாவது விஷயத்திற்கு நாட்டோட பொருளதாரமே மோசமா ரீயாக்ட் பண்ணிடுச்சி.

    என்ன பண்றது, எப்படி நடிச்சாலும் பாக்கற விஷ்வா மாதிரி நல்லவங்க இருக்கற நாடுங்க இது.

  • 6. Rafiq Raja  |  December 19, 2008 at 12:56 pm

    ஹா ஹா ஹா … நல்ல காமெடி…. சத்யம் கம்பனிகாரன் கேட்ட ஏற்கனவே இருக்க torcher ல இன்னும் சூடேரிடுவான் 🙂

    ஆனாலும் மொக்கை படத்தையும் விடாமல் பார்க்கும் விஸ்வா’வை பாராட்டாமல் இருக்க முடியாது…… விடாமல் வேதாள உலகத்தில் பின்னூட்டம் இடுவதும் அதில் அடங்கும் 😉 எப்படி என்னுடைய same side கோல் 🙂

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: