Archive for December 18, 2008
18-12-2008
நேற்றைய அமெரிக்க சந்தை ஊசலாடி 99 புள்ளிகளை இழந்திருக்கிறது. தற்சமயம் ஆசிய சந்தைகள் ஒரளவு ரெகவர் ஆகும் நிலையில் காணப்படுகின்றன. நேற்றைய நமது சந்தை இறக்கத்திற்கு சத்யமும் ஒரு காரணம். ஆனால் அதன் மேலாண்மை இது குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையால் இன்று மேலேறும் என எதிர்பார்க்கலாம்.
நமது சந்தை ஒரளவு ரெகவர் ஆக வாய்ப்பு இருக்கும். சந்தை -55 முதல் 78 வரை ஆட வாய்ப்பு உண்டு. முடிவு Flat Or Negative ஆக முடிய வாய்ப்பு இருக்கிறது.
இன்று மாலை விரிவாக எழுதுகிறேன். வேலை பளு!
Good Morning To You All!
Recent Comments