17-12-2008

December 17, 2008 at 5:39 am 6 comments

      அமெரிக்காவில் பெட் ரேட் கட் செய்துள்ளதால், அமெரிக்க சந்தை 350 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.  Plus : அனைத்து சந்தைகளும் உயரும் வாய்ப்பு இருக்கிறது. Negative: இனி கட் செய்வதற்கு வேறு எதும் இல்லை அமெரிக்காவில், Except one thing. 🙂

      நமது சந்தை இன்று உயர வாய்ப்பு இருந்தாலும், கடந்த நாட்களாக உயர்ந்து கொண்டிருப்பதால் நண்பகலில் Selling Pressure வர வாய்ப்பு இருக்கிறது. 

       சென்ற வாரத்தில் நிப்டி ஜுனியர் பங்குகளில் சில பங்குகள் எந்த முன்னேற்றமின்றி இருக்கின்றன.  இன்றைக்கு அவைகள் மேலேற வாய்ப்பு இருக்கின்றன.

        3125 என்ற நிலையில் கவனமாக இருங்கள்.  மாலையில் பார்ப்போம்,

     Good Morning to you All!

Post Market:

       3125 என்ற நிலையை தொடவே இல்லை நம் சந்தை.  நெகடிவ் செய்திகளே மதியத்திலிருந்து வந்துக் கொண்டிருக்கின்றன.  அடுத்த இரு நாட்களுக்கு சந்தை தடுமாறிக் கொண்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.   இன்றைய அமெரிக்க சந்தை இறக்கத்துள்ளாகும் என தற்சமயம் வரும் செய்திகளின்படி தோன்றுகிறது.

        தவிர்க்க முடியாத வேலை பளு காரணமாக இன்று விரிவாக எழுத முடியவில்லை. 

Good Night!

Advertisements

Entry filed under: Market Analysis.

16-12-2008 18-12-2008

6 Comments Add your own

  • 1. V.SURESH, SALEM  |  December 17, 2008 at 6:40 am

    Good Morning and thank you very much for your views sir.

    Good Morning to everybody and wish you all happy and profitable trading.

  • 2. DG  |  December 17, 2008 at 7:23 am

    இனிய காலை வணக்கம்

  • 3. கிங் விஸ்வா  |  December 17, 2008 at 12:24 pm

    //இனி கட் செய்வதற்கு வேறு எதும் இல்லை அமெரிக்காவில், Except one thing. //

    இதுக்கு என்ன அர்த்தம்? சற்று தெளிவாக விளக்கவும்.

    நீங்கள் ஸ்மிலி’ஐயை உபயோகப் படுத்துகிறீர்கள். அது பேடன்ட் முறையில் ரேஜிஸ்டர் செய்யப் பட்டு உள்ளதால் உங்கள் மீது ஒரு வழக்கு வரும் ஆபத்து உள்ளது. பார்த்து கொள்ளுங்கள்.

    கிங் விஸ்வா.

  • 4. nnizr  |  December 17, 2008 at 1:39 pm

    thank you very much

  • 5. basheer  |  December 17, 2008 at 9:49 pm

    Thanks for your post market

  • 6. ramprasad.v  |  December 17, 2008 at 10:44 pm

    //இனி கட் செய்வதற்கு வேறு எதும் இல்லை அமெரிக்காவில், Except one thing.//

    hee.. hee…

    (Hope they will cut that too b4 next quarter results 😦 )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: