Archive for December 17, 2008
17-12-2008
அமெரிக்காவில் பெட் ரேட் கட் செய்துள்ளதால், அமெரிக்க சந்தை 350 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. Plus : அனைத்து சந்தைகளும் உயரும் வாய்ப்பு இருக்கிறது. Negative: இனி கட் செய்வதற்கு வேறு எதும் இல்லை அமெரிக்காவில், Except one thing. 🙂
நமது சந்தை இன்று உயர வாய்ப்பு இருந்தாலும், கடந்த நாட்களாக உயர்ந்து கொண்டிருப்பதால் நண்பகலில் Selling Pressure வர வாய்ப்பு இருக்கிறது.
சென்ற வாரத்தில் நிப்டி ஜுனியர் பங்குகளில் சில பங்குகள் எந்த முன்னேற்றமின்றி இருக்கின்றன. இன்றைக்கு அவைகள் மேலேற வாய்ப்பு இருக்கின்றன.
3125 என்ற நிலையில் கவனமாக இருங்கள். மாலையில் பார்ப்போம்,
Good Morning to you All!
Post Market:
3125 என்ற நிலையை தொடவே இல்லை நம் சந்தை. நெகடிவ் செய்திகளே மதியத்திலிருந்து வந்துக் கொண்டிருக்கின்றன. அடுத்த இரு நாட்களுக்கு சந்தை தடுமாறிக் கொண்டிருக்கும் என்றே நினைக்கிறேன். இன்றைய அமெரிக்க சந்தை இறக்கத்துள்ளாகும் என தற்சமயம் வரும் செய்திகளின்படி தோன்றுகிறது.
தவிர்க்க முடியாத வேலை பளு காரணமாக இன்று விரிவாக எழுத முடியவில்லை.
Good Night!
Recent Comments