16-12-2008

December 16, 2008 at 5:52 am 3 comments

     அமெரிக்க சந்தை தள்ளாடி 60 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது.  ஆசிய சந்தைகளும் தற்சமயம் வரை தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.  இது நம் சந்தையை பாதிக்கும் என்றே தோன்றுகிறது.

       நேற்றைய தினம் 3000 என்ற நிலையை தாண்டியிருப்பதால், ஒருவித நம்பிக்கை நிறைய பேருக்கு ஏற்பட்டிருக்கக்கூடும்.  3200, 3400 என்ற நிலைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  எனக்கு அதிகபட்சம் 3125க்கு மேல் போவதற்கு வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.   பாசி படிந்த கிணற்றில் மாட்டிக் கொண்ட தவளை தான் நினைவுக்கு வருகிறது.

       நமது அரசும் ஒரு பெயில்அவுட் தயார் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறது.  அதன் ஆட்சி இன்னும் சில மாதங்களே என்னும்போது இந்த முயற்சி எவ்வாற பயனளிக்கும் என்பது தெரியவில்லை.  அதற்கு பதிலாக வேறு சில முயற்சிகள் செய்யலாம்.  நாட்டில் சிறு தொழில் முதலாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு வரி விகிதங்களை குறைக்கலாம்.  ஆனால் ஒட்டு விழாது.

        சில முக்கிய பொருட்களுக்கு வரியை குறைப்பதன் மூலம் நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கலாம்.  அதையும் செய்ய மாட்டார்கள்.  குறிப்பாக பெட்ரோலை நம் நாட்டு பொருளாதார மேதைகள் கற்பகதருவாக கருதிக் கொண்டிருக்கிறார்கள்.   எல்லா வரிகளையும் அதிலேயே போட்டு விடுகிறார்கள்.  பெரும்பாலான வருவாய் அதிலிருந்தே எடுக்கிறார்கள்.   இதைப் பற்றிக் கூட தனியாக எழுதலாம்.  சோம்பேறிதனம் தான். வேறு என்ன?

       இன்றைய சந்தை 75 முதல் -65 வரை ஆடும்.  முடிவு ப்ளாட் அல்லது நெகடிவாகதான் முடியும் என்று நினைக்கிறேன்.

      வழக்கம்போல் மாலை எழுதுகிறேன்.

Good Morning  to You all!

Post Market:

       இன்றைய சந்தை 60 புள்ளிகளுக்கு மேல் முடிந்திருக்கிறது.  நம் அரசின் அறிவிப்பும் ஒரு காரணம் எனலாம்.  அமெரிக்க நிதி நிறுவனத்தில் ஏற்பட்ட ஊழல் சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது.  மேலும், அமெரிக்காவின் ஆட்டோ செக்டர் மிகவும் பலம் வாய்ந்த ஒன்று.  அது மிகவும் ஆடி போயிருக்கிறது  அது குறித்து தெளிவான அறிவிப்பு வரும்வரை உலக சந்தைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாது.

It’s time for cautious.  Watch your steps! That’s what i think right now!

Advertisements

Entry filed under: Market Analysis.

15-12-2008 17-12-2008

3 Comments Add your own

  • 1. basheer  |  December 16, 2008 at 7:40 am

    Thanks for your view

  • 2. V.SURESH, SALEM  |  December 16, 2008 at 7:40 am

    Good Morning to everybody and wish you all a happy and profitable trading.

  • 3. DG  |  December 16, 2008 at 7:55 am

    Thanks for your view

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: