15-12-2008

December 15, 2008 at 5:53 am 7 comments

      ஆசிய சந்தைகள் எல்லாம் உயர்ந்து காணப்படுகின்றன.  காரணம், கடந்த வெள்ளியன்று மிகவும் இறங்கி துவங்கிய அமெரிக்க சந்தை நாளடைவில் பெயில் அவுட் வந்து விடும் என்ற நம்பிக்கையில் 60 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

      இன்று நம் சந்தையானது 3000 என்ற நிலையை எட்டக்கூடும்.  தக்க வைத்துக் கொள்ளுமா என்பது சந்தேகம்.   ஏனென்றால் வெள்ளியன்று சந்தை ஷார்ட் கவரிங் நடந்ததால்தான் மேலேறியது என்பதை மறந்து விடக்கூடாது.  அதனால் இன்றைய தினம் சந்தை புதிய தடைகளை கடக்கையில் புதிய ஷார்ட் பொஸிஷன்ஸ் துவங்க வாய்ப்பு உள்ளதால்,  சந்தையின் முன்னேற்றம் வெகுவாக தடைப்படும் என்றே நினைக்கிறேன்.

       குறிப்பிடும் வகையில் செய்திகள் இல்லாத பட்சத்தில் இன்றைய தினம் சந்தை 125 முதல் -25 வரை ஆடலாம்.  சந்தையின் நடுவில் வரும் செய்திகளால் சந்தை பாதிக்கப்படலாம்.

     மாலை விரிவாக எழுதுகிறேன்.  Again, don’t go too long!

    Good Morning To You All!

Post Market:

      இன்றைய தினத்தின் நிறம் பச்சை.  அனைத்து சந்தைகளுமே ஏற்றத்துடன் முடிந்தன.  நமது சந்தை 3000 என்ற இலக்கினை கடந்தும் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது.  அமெரிக்க ஜனாதிபதி கார் தயாரிப்பாளர்களை இனி கார்களில் பெடல் வைத்து தயாரிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் என தெரிகிறது.  இன்றைய அமெரிக்க சந்தை இறங்கு முகமாக இருக்கும் என நினைக்கிறேன்.  இதன் விளைவை நாளை அனைத்து சந்தைகளிலும் (நம் சந்தை உட்பட) பார்க்கலாம். 

       சந்தையின் வால்யூம் ஏறியதாக தெரியவில்லை.  மிக எச்சரிக்கையான கட்டம் இது. 

      Good Night!

Advertisements

Entry filed under: Market Analysis.

வேதாள நகரம் – 09. நோவடி 16-12-2008

7 Comments Add your own

  • 1. DG  |  December 15, 2008 at 7:20 am

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

  • 2. V.SURESH, SALEM  |  December 15, 2008 at 7:36 am

    Good Morning sir.

    Good Morning to everybody and wish you all happy and profitable trading.

  • 3. கிங் விஸ்வா  |  December 15, 2008 at 4:05 pm

    அப்பாடா,

    ஒரு வாரம் நிம்மதியா இருக்கலாம்.

    வேதாள நகரம் இப்போதைக்கு வராது.

    கிங் விஸ்வா.

  • 4. sharehunter  |  December 15, 2008 at 6:02 pm

    விஸ்வா,

    வேதாள நகரம் சில பல புதிய பொலிவுகளுடன் வர உள்ளதால் சிறிது தாமதம் ஆகும் என்ற தகவலை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • 5. nnizr  |  December 15, 2008 at 7:12 pm

    அப்பாடா,

  • 6. nnizr  |  December 15, 2008 at 7:14 pm

    அப்பாடா,

  • 7. ramprasad.v  |  December 15, 2008 at 10:44 pm

    //அமெரிக்க ஜனாதிபதி கார் தயாரிப்பாளர்களை இனி கார்களில் பெடல் வைத்து தயாரிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் என தெரிகிறது.//

    sema nakkalungoo….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: