12-12-2008

December 12, 2008 at 6:44 am 11 comments

       எதிர்பார்த்தது மாதிரியே அமெரிக்க ஆட்டோ பெயில்அவுட் இன்னும் தீர்மானிக்கப்பட வில்லையென்பதால், அமெரிக்க சந்தை 190 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது.  ஆசிய சந்தைகளும் சிகப்பாகவே காணப்படுகின்றன.

       நமது சந்தையும் அவ்வாறே தொடங்க வாய்ப்பு உண்டு.  இதை எதிர்பார்த்து தான் நேற்றைய சந்தை தடுமாறிக் கொண்டிருந்தது.   நமது ஆட்டோ துறை பங்குகள் பெருத்த அளவில் சரியாது என நினைக்கிறேன்.  பெட்ரோல் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாவதால்,  ஒரளவே சரிய ஆரம்பிக்கும்.  நமது அரசு அத்துறையை சேர்ந்த குழுமங்களுக்கு நிதி வழங்கும் என எதிர்பார்க்க முடியாது

       அமெரிக்க ஆட்டோ பெயில்அவுட் இன்றோ அல்லது நாளையோ நிறைவேறி விடும், இன்றையே அல்லது திங்கள் அன்று அமெரிக்க சந்தை மேலேறிவிடும் என்ற நினைப்பில் இன்றைய தினம் லாங் போகும்போது ஒரு தடவை தீர யோசித்து கொள்வது நல்லது. 

        உலக பொருளாதாரம் குறித்து ஒரு பிரபல ஐரோப்பிய நிதி நிறுவனம் இன்று ஒரு அறிக்கை வெளியிடுவதாக அறிகிறேன்.  அதை படித்து விட்டு என்னுடைய கருத்துகளை இன்றுமாலையோ அல்லது வாரக்கடைசியிலோ எழுதுகிறேன்.

       நமது சந்தை இன்று இறக்கத்தில் முடியவே வாய்ப்பு அதிகம்.   -140 வரை இறங்க வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன்.

         இன்று காலையில் தமிழக இலக்கிய நண்பர்களுக்கு நான் கொடுக்கும் உற்சாகமான செய்தி என்னவென்றால், வேதாள உலகம் இன்று வழக்கம் போல் வெளிவரும். 

Good Morning to You All!

Entry filed under: Market Analysis. Tags: .

11-12-2008 வேதாள நகரம் – 09. நோவடி

11 Comments Add your own

  • 1. David Raja  |  December 12, 2008 at 7:05 am

    Thank you sir.

  • 2. V.SURESH, SALEM  |  December 12, 2008 at 7:19 am

    Good morning to everybody and wish you all a happy trading.

  • 3. kannan  |  December 12, 2008 at 7:56 am

    Thank you sir.

  • 4. கிங் விஸ்வா  |  December 12, 2008 at 8:27 am

    // இன்று காலையில் தமிழக இலக்கிய நண்பர்களுக்கு நான் கொடுக்கும் உற்சாகமான செய்தி என்னவென்றால், வேதாள உலகம் இன்று வழக்கம் போல் வெளிவரும்//

    இறைவா,
    என்னை (ஜோஸ் போன்ற) நண்பர்களிடம் இருந்து காப்பாற்று. எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன்.

    கிங் விஸ்வா

    தமிழ் காமிக்ஸ் உலகம்

  • 5. முருகன்  |  December 12, 2008 at 8:38 am

    THANK U SIR
    இன்றைய தினம் லாங் போகும்போது ஒரு தடவை தீர யோசித்து கொள்வது நல்லது

  • 6. செழியன்  |  December 12, 2008 at 9:12 am

    //வேதாள உலகம் இன்று வழக்கம் போல் வெளிவரும்//
    இதற்க்கு நீதிமன்றத்தில் பப்ளிக் இன்ட்ரெஸ்ட் லிட்டிகேஷன் (PIL) எதுவும் போட்டு தடை செய்ய முடியாதா?

    விஸ்வாவின் உண்மையான தோழன் செழி.

  • 7. sharehunter  |  December 12, 2008 at 9:17 am

    விஸ்வாவின் உண்மையான தோழர்களிடமிருந்து தான் நிறைய ஐடியாக்களை பெறுகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது கதாநாயகன் விஷ்வா, இவரோ விஸ்வா. எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது.

    விஸ்வாவின் பெரிய பலமே அவருக்கு நிறைய உண்மையான தோழர்கள் இருப்பதுதான்.

  • 8. Muthu  |  December 12, 2008 at 9:46 am

    Hi,
    I am afraid you are wrong today. The senate denied to bailout the Auto Industry. Unless if the treasury come up with any alternative tomorrow going to be a record drop in DOW.
    So that will affect in BSE today .

  • 9. sharehunter  |  December 12, 2008 at 12:17 pm

    Dear Muthu,

    //அமெரிக்க ஆட்டோ பெயில்அவுட் இன்றோ அல்லது நாளையோ நிறைவேறி விடும், இன்றையே அல்லது திங்கள் அன்று அமெரிக்க சந்தை மேலேறிவிடும் என்ற நினைப்பில் இன்றைய தினம் லாங் போகும்போது ஒரு தடவை தீர யோசித்து கொள்வது நல்லது. //

    இந்த பாராவை மீண்டும் ஒருமுறை படிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். Please don’t be afraid ‘coz i’m right today.

  • 10. Karthikeyan G  |  December 12, 2008 at 5:23 pm

    Hi,
    I hope +ve or flat monday.. Steps would be taken either US or INDIAN gov. or even the both during this week end.
    Lets c 🙂

  • 11. ramprasad.v  |  December 12, 2008 at 10:09 pm

    //இன்று காலையில் தமிழக இலக்கிய நண்பர்களுக்கு நான் கொடுக்கும் உற்சாகமான செய்தி என்னவென்றால், வேதாள உலகம் இன்று வழக்கம் போல் வெளிவரும்.//

    Who got STAY Order for Part.09 RELEASE…?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: