10-12-2008

December 10, 2008 at 5:48 am 2 comments

      அமெரிக்க சந்தை 200 புள்ளிகளை இழந்திருந்த போதிலும், ஆட்டோ பெயில்அவுட் அறிவிப்பு அருகில் இருக்கும்போது நமது சந்தை இன்று பாஸிட்டிவாக தான் ஆரம்பிக்கும் என நினைக்கிறேன்.  சந்தையின் உயர்வுகளில் இலாபம் உறுதி செய்ய யாரும் தற்சமயம் தயங்குவதில்லை என்பதால், Selling Pressure நண்பகலில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

      தற்போதைய ஆசிய சந்தைகள் ஏற்றத்துடன் இருந்தாலும், நாளடைவில் இறங்க கூடும் என நினைக்கிறேன்.  சந்தையின் அடுத்த நிலைகளை பற்றி பல்வேறு விதமான டெக்னிகல் இலக்குகளை கொடுத்தாலும், இன்னும் இரு மாதங்கள் வரை எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது.

      இன்றைய சந்தை +85 முதல் -35 வரை ஆடலாம் என நினைக்கிறேன்.  முடிவு -15 முதல் +65 வரை முடியலாம். 

      மாலை விரிவாக எழுதுகிறேன்.

   Good Morning to You All!

Post Market:

      ஸ்டீல் பங்குகள் மற்றும் ஆட்டோ பங்குகளின் புண்ணியத்தால் இன்றைய சந்தை ஏறியது இறங்கவே இல்லை.  தற்சமயம் பங்கு சந்தையை தவிர இந்திய அரசியல் சூழ்நிலை மற்றும் இராணுவ நடவடிக்கைகள் நிலைகளை கவனியுங்கள். 

         வரும் இரண்டு வாரங்களில் சந்தை இதை வைத்தே நிலைக் கொள்ளும் என நம்புகிறேன். இன்றைய சந்தை  மிக அதிகமான அளவில் இன்று ரீயாக்ட் செய்திருக்கிறது. இனி உலக சந்தைகளை தவிர உள்நாட்டு செய்திகள் பக்கம் சந்தை தன் கவனத்தை திருப்பும் என நினைக்கிறேன்.

Before long, think hard.

      Good Night!

Advertisements

Entry filed under: Market Analysis.

வேதாள நகரம் – 08 மர்ம கும்பல் 11-12-2008

2 Comments Add your own

  • 1. David Raja  |  December 10, 2008 at 7:12 am

    Thank you sir !!!

  • 2. Karthikeyan G  |  December 10, 2008 at 9:41 am

    Thanks!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: