05-12-2008

December 5, 2008 at 5:44 am 7 comments

     நேற்று கூறியபடியே அமெரிக்க சந்தை 200 புள்ளிகள் சரிந்திருக்கிறது. ஆசிய சந்தைகள் இதன் தாக்கத்தில் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. டோ ஜோன்ஸ் 9000 புள்ளிகளை இந்த வாரத்தில் தாண்டும் என நிறைய பேர் எண்ணியிருந்தார்கள். அது மிகவும் வலுவான நிலை என்றும், 8500-9000 என்ற நிலையிலே இருக்கும் என்ற எண்ணமும் இருந்தது.

      இன்றைக்கு நமது சந்தை பலவீனமாகதான் ஆரம்பிக்கும். நேற்றைய சந்தையில் மிக குறைந்த அளவு வணிகம் நடந்தபோதிலும், ஏற்றத்தின் வேகம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இன்று காலையும் அந்த அளவுக்கு வணிகம் இருக்காது என்பதால், சந்தை முழுக்க முழுக்க ஆபரேட்டர்களின் கையில் இருக்கும்.

      சந்தை துவக்கத்தினை அவர்களே முடிவு செய்வார்கள் என்ற போதிலும் சந்தை துவக்கம் ப்ளாட் ஆக இருக்கும் என்றும், போக போக தன் நிலைகளை விட்டு நழுவ ஆரம்பிக்கும் என்றும் நான் நினைக்கிறேன்.

      இதற்கு நேர்மாறாக ரிலையன்ஸ் பங்கினை வைத்து சில புதிய துவக்க யுக்திகளை அவர்கள் ஆரம்பிக்கலாம். எப்படியும் இன்றைய நிலை பலவீனம் என்பதால் இறக்கத்திலேயே முடியும் என்றே நினைக்கிறேன். சந்தை -122 முதல் 35 வரை ஆடும்.

     இன்றைய சந்தையின் நிலை தெளிவாக தெரியாதவரை, புதியவர்கள் எந்த வணிகத்திலும் ஈடுபடாமலிருப்பது நல்லது.

    Post Market மாலை எழுதுகிறேன். மற்றொரு சோக செய்தி வேதாள நகரம் பகுதி 7 இன்று மாலை வழக்கம் போல் வெளிவரும்.

Stay Alert! Good Morning to You All!

Entry filed under: Market Analysis. Tags: .

04-12-2008 வேதாள நகரம் – 07 மரண போராட்டம்

7 Comments Add your own

  • 1. King Viswa  |  December 5, 2008 at 8:13 am

    //செய்தி வேதாள நகரம் பகுதி 7 இன்று மாலை வழக்கம் போல் வெளிவரும்//

    ஏற்கனவே இன்னொரு புயல் தமிழ் நாட்டை மையம் கொண்டுள்ள இந்த நிலையில் இப்படி இன்னுமொரு சோக் செய்தியா?

  • 2. Chezhiyan  |  December 5, 2008 at 9:25 am

    மற்றொரு சோக செய்தி வேதாள நகரம் பகுதி 7 இன்று மாலை வழக்கம் போல் வெளிவரும்.Stay Alert. = இப்பவே அலர்ட் ஆகதான் இருக்கோம். இன்னைக்கு யார் ட்ரவுசர் அவுரப் போகுதோ?

  • 3. King Viswa  |  December 5, 2008 at 11:24 am

    //மற்றொரு சோக செய்தி வேதாள நகரம் பகுதி 7 இன்று மாலை வழக்கம் போல் வெளிவரும்//

    ஏற்கனவே இன்னுமொரு புயல் உருவாகி, அது சென்னையை நோக்கி வருவதாக தகவல். இந்த சுழ்நிலையில் இன்னுமொரு சோக செய்தியா? நாடு இதை தாங்குமா? இல்லை, நான்தான் இதை தாங்குவேனா?

  • 4. ramprasad.v  |  December 5, 2008 at 4:19 pm

    //இன்னைக்கு யார் ட்ரவுசர் அவுரப் போகுதோ?// ;-(

    பங்குசந்தைய கூட சமாளிக்கிறோம். ஆனா இத…
    எத்தன Alert-ஆ இருந்தாலும்… ம்ம்ம்ஹ்ம்ம்ம் முடியல.

    Mr.chezhiyan உங்க “கதாநாயகி கசமுசா” எத்தனாம் பாகத்துல வருதாம்?
    😉

  • 5. Rajkumar  |  December 5, 2008 at 5:26 pm

    // மற்றொரு சோக செய்தி வேதாள நகரம் பகுதி 7 இன்று மாலை வழக்கம் போல் வெளிவரும்.//

    நீங்கள் எழுதும் காமெடி(வேதாள நகரம் ) கதை ரசிக்கும்படியாக உள்ளது

  • 6. Rebel Ravi  |  December 5, 2008 at 7:31 pm

    From The Desk Of Rebel Ravi:

    Share hunter,

    Time is 9.30 PM. When are you going to update the story’s 7th part? kindly update now. am waiting.

    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

  • 7. nizar  |  December 6, 2008 at 2:07 pm

    ம்ம்ம்ஹ்ம்ம்ம் முடியல.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: