04-12-2008

December 4, 2008 at 5:39 am 5 comments

      காலையிலும், மாலையிலும் மின்தடை எங்கள் பகுதியில் ஏற்பட்டு வந்துள்ள காரணத்தினால் கடந்த நான்கு நாட்களாக இந்த வலைப்பூவில் சரியாக பதிவேற்றம் செய்யமுடியவில்லை.  சரி செய்து விட்டார்கள் என நினைக்கிறேன்.

       அமெரிக்க சந்தை தொடர்ந்து இரு நாட்களாக ஏற்றம் கண்டு வருகின்றன. அந்த ஏற்றமானது கடைசி ஒருமணி நேரத்தில் நடைபெறுவது குறிப்பிடதக்கது.  நமது சந்தை 2600 என்ற தடையை இதை நம்பி கடக்கலாமா என இரு நாட்களாக தயங்கி வந்தது. இன்றைய தினம் 2700 என்ற இலக்கில் நிலைக்கொள்ளும் என எதிர்பார்க்கிறேன்.

      சந்தை இன்று ஏற்றத்துடன் ஆரம்பிக்கவே வாய்ப்பு உள்ளது.   Short Covering  நடக்க வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன்.  ஆரம்பத்தில் பெரிய ஒபனிங் உள்ளது எனவும் கருதுகிறேன். ஆனால் அமெரிக்க சந்தை 9500 புள்ளிகளை தாண்டும் வரை எதையுமே சரியாக கணிக்க இயலாத நிலைதான் தற்சமயம் உள்ளது. ஒரே நாளில் 700 புள்ளிகள் இறக்கம் என்பது நடந்திருக்கிறது.  நடக்கலாம் என்ற நிலையும் உள்ளது.

       இன்றைய அமெரிக்க சந்தை பலவீனமடையும் பட்சத்தில் நாளை நமது சந்தை இன்று பெற்ற புள்ளிகளை இழக்க நேரிடும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.  நாளைய அமெரிக்க சந்தை பலவீனத்துடன் தான் தொடங்கும் என நினைக்கிறேன்.

      நமது சந்தை 110 முதல் Flat  வரை ஆடலாம்.  முடிவு ஏற்றத்துடன் தான் இருக்கும்.  இன்று மாலை Post Market பற்றி எழுதுகிறேன்.

   Good Morning to You All!

Post Market:

   ஆசிய சந்தைகளும் முன்னேற்றத்துடன் இருந்தும், நமது சந்தை மிக எச்சரிக்கையாகவே தொடங்கியது.  பிற்பகல் வரை எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.  ஐரோப்பிய சந்தைகள் ஆரம்பத்தில் சிறிதளவு சரிவுடன் தொடங்கியவுடன் நமது சந்தைகள் கிட்டதட்ட 25 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன. அவை சரியானவுடன் நமது சந்தையும் மேல்நோக்கி கிளம்பத் தொடங்கிவிட்டது.

      காலையில் எழுதியது போல் அமெரிக்க சந்தையின் தொடக்கம் ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை.  -200 புள்ளிகளுக்கு மேல் சரிந்தால், நாளை நமது சந்தையும் ஏறின வேகத்தில் இறங்க வாய்ப்புண்டு. 

       ஏதா இருந்தாலும் நாளைக்கு பாத்துக்கலாம்.  கவலையே படாதீங்க!

Advertisements

Entry filed under: Market Analysis.

02-12-2008 05-12-2008

5 Comments Add your own

  • 1. rajendrann  |  December 4, 2008 at 7:41 am

    thanks for you views

  • 2. rajendrann  |  December 4, 2008 at 7:41 am

    thanks for your views

  • 3. Karthikeyan G  |  December 4, 2008 at 6:26 pm

    We want Post market comments!

  • 4. Karthikeyan G  |  December 4, 2008 at 6:26 pm

    We want Post market comments!

  • 5. Karthikeyan G  |  December 4, 2008 at 6:27 pm

    We want Post market comments!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: