02-12-2008

December 2, 2008 at 5:48 am 11 comments

     அமெரிக்க சந்தை 670 புள்ளிகளை இழந்திருக்கிறது.  பொருளாதார மந்தம் என அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகியிருக்கிறதாம்.  என்ன கொடுமை சார், இது?

     ஆசிய சந்தைகள் கீழ்நோக்கி இறங்கிக் கொண்டிருக்கிறன.  குறிப்பாக, அமெரிக்க சந்தையை பெரிதும் நம்பியிருக்கும் நிக்கி.  உலக சந்தைகளில் அடுத்து வல்லரசாக போகும் சீனச் சந்தையும் இறங்கிக் கொண்டுதான் இருக்கிறது.  ஆனால் மிக மெதுவாக.

     நமது சந்தையும் இன்று இறக்கத்துடன் ஆரம்பிக்க வாய்ப்பு உண்டு.  நிப்டி குறியீட்டில் உள்ள பங்குகளில் சில பங்குகளின் வருவாய் பற்றிய புகார்கள் நீண்ட நாள் நிலுவையில் உள்ளது.  அது பற்றிய செய்திகள் கசியும் போது, மிகப் பெரிய சரிவுகளை அப்பங்குகள் சந்திக்க நேரிடும்.  தற்சமயம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்.  இது ஆரம்பம் என்றே நினைக்கிறேன்.

      இன்றைய தினம் ரிலையன்ஸ் பங்கினை வைத்து ஆபரேட்டர்கள் சந்தையை திருப்ப முயல்வார்கள்.  சந்தையின் வால்யூம் குறைவாக இருப்பதனால் அது சாத்தியம் என்றாலும்,  Selling Pressure மிகக் கடுமையாக இருக்கும்.  அமெரிக்க சந்தை 600 க்கும் மேற்பட்ட புள்ளிகளை இழந்திருக்கிறது என்பதால், ஒரு வித பயம் சந்தையை ஆட்சி செய்யும்.  எல்லோரும் ஷார்ட் போக விரும்புவார்கள்.

     சந்தை இன்று -185 புள்ளிகள் முதல் -35 புள்ளிகள் வரை ஆடும்.  முடிவு இறங்குமுகமாகவே இருக்கும். 

      நீண்ட கால முதலீட்டாளர்கள் இன்னும் சிறிது நாள் காத்திருந்தால் நலம்.   தின வணிகர்கள் எது சொன்னாலும் கேட்க போவதில்லை.  இன்றைய தினம் சிறிது எச்சரிக்கையாக இருங்கள்.

Good Morning To You All!

Advertisements

Entry filed under: Market Analysis.

01-12-2008 04-12-2008

11 Comments Add your own

  • 1. Santhosh  |  December 2, 2008 at 6:00 am

    தின வணிகர்கள் எது சொன்னாலும் கேட்க போவதில்லை

    Paravala suma sollunga……

    THanks.

  • 2. pcmohan417  |  December 2, 2008 at 6:46 am

    Thank you Sir

  • 3. kannan  |  December 2, 2008 at 7:36 am

    Thanks for your view

  • 4. Karthikeyan G  |  December 2, 2008 at 4:55 pm

    Will dow go below 8000 atleast this time??

  • 5. sharehunter  |  December 2, 2008 at 7:57 pm

    Jones will go under 8000, i think.

  • 6. Greatest Ever Comics  |  December 2, 2008 at 10:55 pm

    காமிக்ஸ் உலக நண்பர்களே,

    தமிழக காமிக்ஸ் உலகில் உள்ள பல தவறான கருத்துக்களை மாற்றவும், உண்மையான தலை சிறந்த காமிக்ஸ்களை உங்களுக்கு எடுத்து காட்டவும் ஒரு புதிய வலைப்பூவை துவக்கி உள்ளேன்.

    சற்றும் சிரமம் பாராமல் வந்து உங்களின் மேலான எண்ணங்களை தெரிவியுங்களேன்.

    அன்புடன்,

    உலக காமிக்ஸ் ரசிகன்.

  • 7. Babu  |  December 3, 2008 at 5:14 am

    தின வணிகர்கள் எது சொன்னாலும் கேட்க போவதில்லை.

    S i n g a m m l a . . . ! @#$%%^$ . . .???

  • 8. kannan  |  December 3, 2008 at 8:00 am

    சார்…..இன்றைய பதிவு சார் ….

  • 9. sharehunter  |  December 3, 2008 at 8:08 am

    03/12/2008

    மின்சார தடை காரணமாக பதிவேற்றம் செய்ய முடியவில்லை. Sorry for the inconvenience.

  • 10. ramprasad.v  |  December 3, 2008 at 9:33 am

    //..தின வணிகர்கள் எது சொன்னாலும் கேட்க போவதில்லை..//

    அப்படியெல்லாம் சொன்ன பேச்ச கேட்டுறமுடியாது …
    🙂

  • 11. sathosh.selvam  |  December 4, 2008 at 12:07 am

    Are you OK? Take care

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: