01-12-2008

December 1, 2008 at 6:34 am 3 comments

     எலக்ட்ரிசிட்டி என்று ஆங்கிலித்திலும், கரண்ட் என தமிழிலும் அழைக்கப்படும் வஸ்து கடந்த மூன்று நாட்களாக எங்களூரில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. எப்போது வரும், போகும் என்பது யாருக்குமே தெரியவில்லை.  எல்லா இடங்களிலும் அப்படிதான் என்று நினைக்கிறேன்.  மின் தொடர்பு பற்றி ஒரு நீண்ட கால திட்டம் ஏதும் அரசிடம் இருக்கின்றதா என தெரியவில்லை.  மழை,புயல் போன்ற எல்லா நிகழ்வுகளில் முதலில் அரசு செய்வது இதைத்தான்.  பாதுகாப்பாப்பிற்காக என காரணம் காட்டினால், இவ்வளவு ஏன் அதில் அலட்சியம் என்ற கேள்வி யார் மனதிலும் எழுவதேயில்லை.

      புதிய மாதம்.  ஆசிய சந்தைகள் சிகப்பாக இருக்கின்றன.  இலாபத்தை உறுதி செய்வதால் அவ்வாறு இருப்பதாக ஊடககங்களில் செய்தி வெளியாகின்றன.  அவ்வாறென்றால், இன்னும் ஒரு மணி நேரத்தில் சரியாகிவிடும்.  அமெரிக்காவில் ஆட்டோ செக்டர் பிரச்சினை இப்போது ஆரம்பித்திருக்கிறது.  அது எவ்வாறு பெரிய பிரச்சினையாக போகிறது என்பது தற்சமயம் தெரியவில்லை.

     நமது சந்தை இன்று ஏற்றத்துடன் ஆரம்பித்தாலும், ஏதேனும் செய்திகளை நம்பியே தடுமாறிக் கொண்டு நிற்கும்.  சரியான வழிக்காட்டுதல் இல்லாமல் 20-35 புள்ளிகளில் தடுமாறிக் கொண்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.  செய்திகளை பொறுத்து Selling Pressure உருவாகக் கூடும்.

     மும்பையில் நடந்த பயங்கர வாத செயல்களால் நம் சந்தை இன்னும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.  இந்தியா என்ற நாட்டின் நம்பகத் தன்மை குலைக்கும் பொருட்டு அந்த தகவல் நடந்ததாக வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் எல்லா இராணுவ முடிவுகளும் சந்தையை பாதிக்க வாய்ப்பிருக்கின்றன.  பாகிஸ்தான் அரசாங்கம் மீது நமது அரசு எவ்வாறு நடந்து கொள்ள போகிறது என தெரியவில்லை.  வழக்கம்போல, என்ன இப்படி செஞ்சிட்டிங்க என்று கேட்காமல், ஒரு உறுதியான நிலை எடுப்பார்கள் என நம்புவோம்.

      இது போன்று நிகழ்வுகள் நடக்க நேரிடும் என நம்புவர்களால், குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் சந்தையில் உள்ள தங்கள் பங்குகளை இன்றே விற்க ஆரம்பிக்கக்கூடும்.  சந்தை காலையிலிருந்து தடுமாறிக் கொண்டிருந்தால், நண்பகலில் ஒரு கடுமையான Selling Pressure எதிர்பார்க்கலாம்.

      சந்தை 85 முதல் -115 வரை ஆடலாம் என நினைக்கிறேன்.

Good Morning to You All!

Entry filed under: Market Analysis. Tags: .

வேதாள நகரம் – 06. சின்ன அணில் 02-12-2008

3 Comments Add your own

  • 1. David Raja  |  December 1, 2008 at 7:24 am

    Thank you sir !!!

  • 2. pcmohan417  |  December 1, 2008 at 7:43 pm

    Very good prediction Fantastic
    And I appreciate you verymuch
    Thank you
    Dr Chandramohan
    Salem

  • 3. naveen  |  December 2, 2008 at 7:36 pm

    vanakkam, thanks for your views.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: