12-11-2008

November 12, 2008 at 5:39 am 7 comments

      அமெரிக்க சந்தை நேற்று ஊசலாடி 175 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது.  ஒரு வருட குறைவான புள்ளிகளுக்கு கிட்டத்தட்ட ஆயிரம் புள்ளிகளே உள்ளன.  இன்றைய தினமும் நம் சந்தையில் இதன் தாக்கத்தை எதிர்பார்க்கலாம்.  ரிலையன்ஸ் நிறுவனத்தை வைத்து ஆபரேட்டர்கள் சிறிது நேரம் சந்தையை தாக்குபிடிக்கச் செய்யலாம். 

      ஆனால் பொதுவான நிலையில் பார்த்தோமென்றால் சந்தை இன்னொரு Selling Pressure தாங்காது என்றே தோன்றுகிறது.    இதை வைத்து சந்தை துவக்த்திலேயே புதிய Short Positions துவங்கக் கூடும்.  பெட்ரோல் விலை குறித்து உருப்படியாக ஏதாவது அறிக்கை அரசிடமிருந்து வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.  ஆனால் டாலரின் விலை அதிகமாக இருக்கும் வரை அரசு அதில் எவ்வித அறிவிப்பையும் வெளியிடாது என்றே கருதவேண்டியுள்ளது. 

      அரசிடமிருந்து வேறு எதும் அறிவிப்பு வரும் வரையில் சந்தையின் பாதை கீழ்நோக்கி தான் இருக்கும். இன்றைய சந்தை -165 முதல் 60 வரை ஆடும்.  முடிவு Flat or Negative இருக்க வாய்ப்பு இருக்கிறது.

      விரிவாக மாலை எழுதுகின்றேன்.

Good Morning to you all!

Post Market:

       காலையில் சந்தை கடுமையான Selling Pressure சந்தித்தது.  ஒரளவு தாக்குபிடிக்கும் என நினைத்தேன்.  இந்த வாரத்தில் இன்னும் இரு நாட்களே இருக்கும் நிலையில் இன்றைய அமெரிக்க சந்தை இறங்கும் பட்சத்தில் அடுத்த இரு நாட்களில் சந்தை மேலும் இறங்க வாய்ப்பு உண்டு.  அமெரிக்க சந்தை ஆரம்பித்து 30 நிமிடங்களே உள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள குறைவான டோ ஜோன்ஸ் புள்ளிகளுக்கும் ஆண்டு குறைவான புள்ளிகளுக்கும் இடையே 600 புள்ளிகளே உள்ளன. 

       இந்த நிலையில் ஐஐபி புள்ளி விவரங்கள் வெளியாகிருக்கின்றன.  சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை.  தகவல் தொழில் நுட்ப வட்டாரங்களில் ஒருவித அமைதியின்மை உண்டாகியிருக்கிறதை உணர முடிகிறது.  இன்னும் மியுட்சுவல் நிதி நிறுவனங்களின் அறிக்கைகளை முழுதும் படித்து முடிக்க வில்லை.  ஆனால் இது வரை படித்தவரை,  குறுகிய கால நோக்கில் இந்திய சந்தை மேலும் இறங்க வாய்ப்பு இருக்கிறது என்றே சொல்கின்றன. 

      இன்றைய அமெரிக்க சந்தை 200 புள்ளிகள் இறங்கினால் நாளை நிலைமை மேலும் மோசமடையவே வாய்ப்பு இருக்கிறது.  பார்க்கலாம்.

Advertisements

Entry filed under: Market Analysis.

11-11-2008 13-11-2008

7 Comments Add your own

  • 1. DAVID RAJA  |  November 12, 2008 at 7:13 am

    Thank you sir!!!

  • 2. V.SURESH, SALEM  |  November 12, 2008 at 7:33 am

    GOOD MORNING AND THANK YOU VERY MUCH FOR YOUR VIEWS SIR.

    WISH YOU ALL A HAPPY AND PROFITABLE INTRADAY TRADING.

  • 3. nizar  |  November 12, 2008 at 6:07 pm

    thank you sir

  • 4. Karthikeyan G  |  November 12, 2008 at 6:58 pm

    Hello Sir.. Thanks!!!!

  • 5. Basheer  |  November 12, 2008 at 7:51 pm

    Thanks for your Post Market report

  • 6. dgdg12  |  November 12, 2008 at 8:28 pm

    இன்றைய அமெரிக்க சந்தை 200 புள்ளிகள் இறங்கினால் நாளை நிலைமை மேலும் மோசமடையவே வாய்ப்பு இருக்கிறது. பார்க்கலாம்.
    echcharikku nanri sir

  • 7. Anonymous  |  November 12, 2008 at 8:46 pm

    hello sir

    சுவாமி நிபிட்யானந்த பரிந்துரை வேலை செய்கிறது…

    DoCoMo to acquire 26% stake in Tata Teleservices: reports

    http://www.indiainfoline.com/news/innernews.asp?storyId=84534&lmn=1&cat=19

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
November 2008
M T W T F S S
« Oct   Dec »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

%d bloggers like this: