11-11-2008

November 11, 2008 at 6:38 am 5 comments

     நேற்று எழுதியவாறு அமெரிக்க சந்தை 70 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது.  அதன் தாக்கம் தற்போது ஆசிய சந்தைகளில் எதிரொலிக்கிறது.  நமது சந்தையும் இன்று தள்ளாடக் கூடும்.  நேற்றைய ஏற்றம் செயற்கையானதாக எனக்கு பட்டது.  அதன் பலனை இன்று காணலாம்.

      சந்தை ஆரம்பத்திலேயே  Selling Pressure சந்திக்கக் கூடும்.  தொடர்ந்து ஏற்றம் கண்டுவரும் சந்தையில் தீடீரென்று ஒரு சரிவு ஏற்பட்டால் முதலீட்டாளர்களிடையே பயம் ஏற்பட்டு, அந்த சரிவை பெரியதாக்குவார்கள் என அனுபவபூர்வமாக இதற்கு முன் கண்டிருக்கிறோம்.

      அதேநிலைமை இன்று வர வாய்ப்பு இருக்கிறது.  இன்றைய சந்தை -145 முதல் +58 வரை ஆடலாம்.  முடிவு எதிர்மறையாக முடியவே வாய்ப்பு இருக்கிறது. 

      மாலை விரிவாக எழுதுகிறேன்.

Stay Sharp!

Post Market:

     200 புள்ளிகளை இழந்திருக்கிறது நமது சந்தை.  நண்பகல் சந்தை மெல்ல வலுவிழப்பதை பார்க்க முடிந்தது.  இது இந்த வாரம் முழுதும் தொடரும் என்றே நினைக்கிறேன்.  தற்போது ஆரம்பித்திருக்கும் அமெரிக்க சந்தையும் நம்பிக்கையளிப்பதாக துவங்கவில்லை.  அமெரிக்க சந்தை 300 புள்ளிகளுக்கு கீழ் முடிந்தால், நாளை ஒரு சரிவினை நம் சந்தையில் எதிர்பார்க்கலாம்.  ஒரு வருட குறைவான புள்ளிகளுக்கு அருகில் இருக்கிறது அமெரிக்க சந்தை என்பதையும் மறந்து விடக்கூடாது. 

        தற்போதைய நிலையை பார்த்தால், அமெரிக்க சந்தை -300 முதல் -250 புள்ளிகள் வரை இறங்கும் வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்.  இன்னும் ஆறு மணி நேரம் இருக்கிறது.  பார்க்கலாம்.

Entry filed under: Market Analysis. Tags: .

10-11-2008 12-11-2008

5 Comments Add your own

  • 1. DAVID RAJA  |  November 11, 2008 at 7:01 am

    Thank you sir!!!

  • 2. dgdg12  |  November 11, 2008 at 7:10 am

    அனைவருக்கும் காலை வணக்கம் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

  • 3. dgdg12  |  November 11, 2008 at 7:16 am

    தங்களுடைய கட்டுரை வழக்கம் போலவே மிகவும் அருமை. தற்போதைய இக்கட்டான சூழ்நிலைகளில் தங்களுடைய கட்டுரைகள்தான் எங்களுக்கு பிரம்மாஸ்திரம் போல. எதிர்வரும் சரிவுகளில் இருந்து தப்பிக்கவும் இந்த மாதிரியான தற்காலிக உயரங்களில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாப்பாகவும் நீங்கள் எங்களுக்கு ஒரு சிறந்த ஆசானாக உள்ளீர்கள் என்றால் மிகையாகாது.

  • 4. V.SURESH, SALEM  |  November 11, 2008 at 7:44 am

    WISH YOU ALL A HAPPY AND PROFITABLE TRADING DAY

  • 5. kannan  |  November 11, 2008 at 7:56 am

    Thank you sir!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
November 2008
M T W T F S S
« Oct   Dec »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

%d bloggers like this: