06-11-2008

November 6, 2008 at 6:45 am 2 comments

      இன்றைக்கு சந்தை எவ்வாறு இருக்கும் என நீங்கள் இன்னேரம் ஊகித்திருப்பீர்கள்.  இந்த உயர்வில் தங்கள் பங்குகளை விற்றவர்கள் சற்று பொறுமையாக இருந்து சந்தை மேலும் கீழே இறங்கும்போது சிறிய எண்ணிக்கையில் விற்ற பங்குகளை கவர் செய்து கொள்ளலாம்.

     நாளை வெள்ளிக்கிழமை என்பதால், இன்று விற்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். சந்தை ஆரம்பித்திலிருந்து சரிந்து கொண்டே இருக்கும்.  ரெகவர் ஆக சந்தர்ப்பமே கொடுக்கமாட்டார்கள்.

      அடுத்த வாரத்தில் சந்தை மீண்டும் புதிய பள்ளங்களை தொடும் என எதிர்பார்க்கிறேன். சந்தை இன்று -238 முதல் -65 வரை ஆடலாம்.  விரிவாக இரவு பேசலாம்.

     எனது அபிமான எழுத்தாளர் மைக்கேல் கிரைடன் (Michel Crichton) ஜுராசிக் பார்க், லாஸ்ட் வேல்ட், காங்கோ போன்ற வெற்றிகரமான நாவல்களை எழுதியவர் நேற்று கேன்சரின் காரணமாக இயற்கை எய்தினார். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரை பற்றி தனிப்பதிவாக ஒன்று வாரக்கடைசியில் எழுதலாம் என்றிருக்கிறேன்.

Advertisements

Entry filed under: Market Analysis.

05-11-2008 07-11-2008

2 Comments Add your own

  • 1. kannan  |  November 6, 2008 at 7:19 am

    நன்றி
    சார் , அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்

  • 2. V.SURESH, SALEM  |  November 6, 2008 at 7:34 am

    Good Morning and thank you very much for your views sir.

    Wish you all a happy trading.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
November 2008
M T W T F S S
« Oct   Dec »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

%d bloggers like this: