03-11-2008

November 3, 2008 at 5:58 am 2 comments

      இன்றைய தினம் மிகவும் பாஸிட்டிவான தினம்.  ரிசர்வ் வங்கி ரேட் கட் செய்து ரூ.1,80,000 கோடிகள் அளவில் வங்கிகளிலிருந்து பணம் ரீலிஸ் செய்யப்படும் என்பது செய்தி.  அமெரிக்க அதிபர் தேர்தல் அருகிலிருக்கும் போது இது போன்ற முடிவுகள் அரசியல் முடிவுகளாகவே பார்க்கப்படும்.  ரிசர்வ் வங்கி இந்த சமயத்தில் இவ்வாறு செய்திருக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து.  மேற்கண்ட கோடிகள் பெரிய தொகையாக தோன்றினாலும் அவ்வளவும் சந்தைக்கு வரும் என்பது நிச்சயமில்லை.

      அமெரிக்க சந்தைகள் பெருத்த அடி வாங்கியிருக்கும் தருணத்தில் புதிய அதிபர் வந்தவுடன் அச்சந்தையை முன்னேற்றம் அடைய செய்யதான் பாடுபடுவார்.   அதில் ஒன்று, வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கும் தொகைகளை அமெரிக்காவிற்கு திருப்பி விடுவது.  இன்றைய தினம் வெளிநாட்டு முதலீட்டாளர் விற்பது தொடரும் என்று நினைக்கிறேன்.

       ஆசிய சந்தைகள் தற்சமயம் பச்சையாக இருந்தாலும் தின முடிவில் சற்று இறங்கக் கூடும் என நினைக்கிறேன்.  நமது சந்தை Short Covering காணப்படலாம்.  ரிலையன்ஸ், ரிலையன்ஸ் கம்யுனிகேஷன், செயில் போன்றவற்றில் பெருமளவு Short Covering காணப்படலாம். சந்தை +100 புள்ளிகளுக்கு மேல் துவங்கவும் வாய்ப்பு உண்டு.  இந்த வாரம் உலக சந்தைகள் அனைத்தும் அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டியே இயங்கக் கூடும்.

       மிக கவனமாக சந்தையில் இன்று இறங்கவும். தின வணிகர்களுக்கு முதல் அரைமணி நேரம் முக்கியமானது.

Good Morning!

Post Market:

     ரிசர்வ் வங்கியின் ரேட் கட் எதிர்பார்த்த அளவில் சந்தையை உயர்த்த வில்லை என தெரிகிறது.  குறிப்பிட்ட சில பங்குகளை தவிர வேறு எதும் முன்னேற்றம் காணவில்லை.  இந்த வாரம் உலக சந்தைகள் பெருத்த ஊசலாட்டத்திற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும்.  நாமும் அதற்கும் தயாரவோம்.  டோ மங்களகரமாக ஆரம்பித்துள்ளது.

Advertisements

Entry filed under: Market Analysis.

இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள் VII 04-11-2008

2 Comments Add your own

  • 1. batcha  |  November 3, 2008 at 6:58 am

    thx for your info

  • 2. basheer  |  November 3, 2008 at 9:30 pm

    Thanks for your Post Market report

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
November 2008
M T W T F S S
« Oct   Dec »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

%d bloggers like this: