31-10-2008

October 31, 2008 at 6:13 am 4 comments

      தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் அனைத்தும் சிகப்பாகவே காணப்படுகின்றன.  இன்று வெள்ளிக்கிழமை வேறு.  புதனன்றே புதிய Short Positions  தொடங்கப்பட்டுள்ளன.  இன்றைய சந்தை துவக்கத்திலேயே நிறைய Profit Booking நடக்க வாய்ப்புள்ளது.  சந்தை கீழிறிங்கியே முடியும் வாய்ப்பு உள்ளது. 

       சந்தை மேல்கீழ் ஆட்டம் வெகு வேகமாக ஆடவாய்ப்பு உள்ளது.   டெக்னிகல் சார்ட் படி, வெளியேற இந்த கட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என பெரிய தரகு நிறுவனங்களில் சொல்லப்படுவதாக வேறு கேள்விபடுகின்றேன்.  அவசரப்பட்டு பெரிய நிலைகளை உடனே கலைக்க வேண்டாம்.  முன்னர் கூறியபடி, மிக நிதானமாக வெளியேறுங்கள்.  அதேபோல் மிக நிதானமாக புதிய நிலைகளையும் எடுங்கள். 

       இன்றைய சந்தை -125 முதல் 85 வரை ஆடும் என நினைக்கிறேன். பார்க்கலாம். மாலை விரிவாக எழுதுகிறேன்.

       எழுத்தாளர் ஜெயமோகன்  வலைத்தளத்தில் தந்தை தன்மை பற்றி ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார்.  மறக்காமல் படித்து விடுங்கள்.

Good Morning!

Post Market:

   வரலாறு காணாத எழுச்சி, தீபாவளி அதிரடி, சரவெடி, இனி நிப்டி 7500 தான் என்பது போன்ற கருத்துகளை கேட்க நேர்ந்தால் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுங்கள்,  இந்த உயர்வினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  

       எனக்கென்னவோ இது அணைய போகும் தீபம் பிரகாசமாக எரியுமே அது போல் தான் இருக்கிறது. இன்றைய அமெரிக்க சந்தை எவ்வாறு முடிகிறது என்று பார்ப்போம். அங்கிள் டோ இன்றைக்கு குவார்ட்ர் அடிச்சுட்டு குப்புற படுத்துக்குவார்னு தோணுது.  இப்போதே தள்ளாடி கொண்டிருக்கிறார், ஸ்டெடியா நிப்பாரா, மட்டையாக ஆயிடுவரான்னு பார்ப்போம்.

Advertisements

Entry filed under: Market Analysis.

மாபெரும் ஹைக்கூ போட்டி பொன்னில் ஒரு பிணம் – முத்து காமிக்ஸ் விமர்சனம்

4 Comments Add your own

 • 1. dgdg12  |  October 31, 2008 at 6:51 am

  good morning sir

 • 2. Vimal  |  October 31, 2008 at 7:26 am

  please give url – ஜெயமோகன் வலைத்தளத்தில்

 • 3. King Viswa  |  October 31, 2008 at 7:48 am

  ஜெயமோகனின் இணையத்தளம்

  http://jeyamohan.in/

 • 4. V.SURESH, SALEM  |  October 31, 2008 at 8:27 am

  Thank you very much for your views sir.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: