Archive for October 24, 2008

24-10-2008

        நேற்று வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெருத்த சரிவு இன்று வரக்கூடும் என எதிர்பார்க்கிறேன்.  அமெரிக்க சந்தை 170 புள்ளிகளை பெற்று ஏறுமுகமாக முடிந்தபோதிலும், அவர்களின் முன்னணி குழுமங்களின் இலாப நஷ்ட கணக்குகள் ஒன்றும் சொல்லிக் கொள்வதாக இல்லை.  தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் அடர் சிகப்பாய் தொடங்கியுள்ளன.    போதாக்குறைக்கு இன்றைக்கு வெள்ளிக் கிழமை வேறு.

       நமது சந்தை இன்று 100 புள்ளிகளை இழந்து தொடங்கக் கூடும் என தோன்றுகிறது.  நேற்று மாதிரி மிக பொறுமையாக See-Saw ஆடாது என நினைக்கிறேன்.  ஐரோப்பிய சந்தைகளும் இன்றைக்கு கை கொடுக்காது.

       குறைந்தது இரண்டு முதல் மூன்று வருடங்களுக்கு  நீண்ட கால முதலீடாக பின்வரும் பங்குகளை நான் குறிப்பிடும் விலையில் குறைந்த எண்ணிக்கையில் வாங்கி போடலாம்.

         Reliance Communication —————-Rs. 190-195

         Idea Cellular        ———————-Rs. 35-38

       

        நமது சந்தை இன்று -185 முதல் -45 வரை ஆடும்.  முடிவு -35 முதல் -175 வரை முடியலாம்.

Good Morning and have a happy weekend!

Happy Diwali!

October 24, 2008 at 6:10 am 17 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 6 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 6 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 7 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 7 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 8 years ago
October 2008
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031