22-10-2008

October 22, 2008 at 7:02 am 4 comments

     கடைசி அரை மணிநேரத்தில் அமெரிக்க சந்தை கலகலத்து விட்டது.  தற்போது ஆரம்பித்திருக்கிற ஆசிய சந்தைகள் அனைத்துமே இறங்குமுகமாகவே இருக்கின்றன.  நாளடைவில் Recover ஆகும் வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

        இன்றைய சந்தை இறக்கமாக தான் ஆரம்பிக்கும்.  எவ்வளவு இறக்கம் என்பது கரடிகளின் குழுக்களை பொறுத்தே அமையும்.  தற்சமயத்தை பொறுத்த வரையில் சந்தை புள்ளிகள்              -45,  -66 , -88, -125, -168 என்ற நிலைகளில் எதில் வேண்டுமானாலும் ஆரம்பிக்கும்.

      Reliance, Reliance Communications, L & T போன்ற பங்குகளில் புதிய Short Positions உருவாகும்.   நண்பகலில் ஐரோப்பிய சந்தை ஏறுமுகமாக தொடங்க வாய்ப்பிருக்கிறது என நினைப்பதால், ஒரளவு recover அப்போது எதிர்பார்க்கலாம்.

      சந்தை -195 முதல் -45 வரை ஆடும் என எதிர்பார்க்கலாம்.  முடிவு Positive ஆக வாய்ப்பிருக்கிறது, உறுதியாக சொல்ல முடியாதென்றாலும்.  அரசு அறிவிப்புகள் ஏதேனும் வரும் பட்சத்தில்.

       மாலை பேசலாம். 

Have a Great Day Always!

Post Market:

       இன்றைய தினம் நமது நிதி அமைச்சகத்திலிருந்து ஏதேனும் அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்த்தேன்.  நிறைய பேர் அவ்வாறே எதிர்பார்த்திருப்பதால், சந்தை முதல் 90 நிமிடங்கள் வரை ஆவலுடன் காத்திருந்தது.  ஏதும் வராத நிலையில், மெதுவாக சரிய ஆரம்பித்தது.   கரடிகள் புதிய Short Positions மிக கவனத்துடன் எடுத்திருக்கின்றார்கள்.  சந்தையில் ஒரு சிறிய ஏற்றத்தினை நாளை எதிர்பார்ப்பதாக தெரிகிறது.    தற்போது ஆரம்பித்திருக்கும் அமெரிக்க சந்தை ஆரம்பத்திலேயே சரிந்து காணப்படுகிறது.  மீள வாய்ப்பிருப்பதாக நினைக்கிறேன்.  அமெரிக்கர்கள் பயந்து போயிருக்கின்றார்கள்.  அவர்களுக்கு தற்போது தேவை ஒரு ஹீரோ.  அதற்காக என்னவெல்லாம் செய்ய போகின்றார்கள் என்று பார்க்கலாம்.

         அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் Update செய்கிறேன்.

Advertisements

Entry filed under: Market Analysis.

காமிக்ஸ் சூப்பர்ஸ்டார்கள் – இரும்புகை மாயாவி II 24-10-2008

4 Comments Add your own

  • 1. Karthikeyan G  |  October 22, 2008 at 5:26 pm

    Hi Josh..
    it will be more useful for us if u explain us any technicals with an example stock..
    And also explain us some of the simple to complex terms used by the traders.

    Please consider this!!

    Thanx in advance, Karthi.

  • 2. V.SURESH, SALEM  |  October 22, 2008 at 7:06 pm

    Thank you very much for your views sir.

  • 3. V.SURESH, SALEM  |  October 23, 2008 at 7:25 am

    Good Morning Sir.

    What about today sir . Let us hope for best and ready for the worst.

  • 4. sharehunter  |  October 23, 2008 at 7:04 pm

    இணைய கோளாறு. எதையும் பதிவேற்ற முடியவில்லை, நண்பர்களே. திரும்பவும் வந்துவிட்டேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: