20-10-2008

October 20, 2008 at 6:07 am 2 comments

    கடந்த வெள்ளியன்று நிப்டி 3074 என்ற நிலையை எட்டியுள்ளது.   கடந்த இரு நாட்களில் உலக பொருளாதார மந்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை பற்றி பல நாடுகள் என்ன செய்ய போகிறோம் என யோசித்து வருகின்றன.  அவற்றில் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழு வீச்சில் இறங்கி வருகின்றன.  இனி அமெரிக்காவை நம்பி பலனில்லை என அந்நாடுகள் கருதுகின்றன.

      ஆனால் அமெரிக்காவை குறைத்து மதிப்பிடக் கூடாது என்றே எனக்கு தோன்றுகிறது.  பிரச்சினை என்று வந்து விட்டால் அவர்களின் Team Work மிகச் சிறப்பானதாக இருக்கும் என்பதை பல கடந்த கால நிகழ்ச்சிகள் சொல்கின்றன.

      காலையிலே ஒரு நல்ல செய்தியோட ஆரம்பிக்கலாமென்றால் அமெரிக்காவை பற்றி பேசுகின்றாயே என்கிறீர்களா?  சரி,  ஆசிய சந்தைகள் ஏறுமுகமாக தொடங்கியுள்ளன.   கச்சா எண்ணெய் விலை ஒரளவு Consolidate ஆகியிருக்கிறது.  இனி இவ்வாரத்தில் அடுத்து வரும் இரு நாட்களில் நமது அரசு மற்றும் அமெரிக்க அரசாங்கம் என்ன முடிவெடுக்க போகின்றது என்பதை பொறுத்து சந்தைகளின் பாதை புலப்படும். 

     அதுவரை இன்றைக்கு பொறுத்த மட்டில் எந்த கெட்ட செய்திகளும் இல்லை என்பதே நல்ல செய்தியாகும்.  இன்றைய நிப்டி Gaaap upp ஆக ஆரம்பிக்கும்.  சந்தையில் இன்று Short Covering காணப்படும்.  நிப்டி +175 முதல் -25 வரை ஆட வாய்ப்பு இருக்கும் என்றே கருதுகிறேன்.

    முடிவு Positive ஆக இருக்கும் என நம்புகிறேன். 

    விரிவாக மாலை பேசலாம்.

Good Morning  and Have a Happy Trading to you all!

Post Market:

     நிப்டி 48 புள்ளிகளுடன் ஏறி முடிந்துள்ளது.  தற்போது தொடங்கியுள்ள அமெரிக்க சந்தையும் மிக வலுவாக +100 புள்ளிகளுக்கு மேலாக தொடங்கியுள்ளது.  அதே மாதிரி முடியும் பட்சத்தில் நாளைய சந்தையில் Short Covering வெகு வேகமாக ஆரம்பித்து, சந்தையை 3000-3200 என்ற நிலையை மிக வலுவாக ஆக்கும்.  இன்றைய சந்தையில் சில நிப்டி பங்குகள் புதிய பள்ளங்களை தொட்டு கரடிகளின் பிடியில் உள்ளன.  நாளை சந்தை மீளும் பட்சத்தில் இந்த பங்குகள் மிக வேகமாக முதல் சப்போர்ட் விலைகளுக்கு ஏறிவிடும்.

Advertisements

Entry filed under: Market Analysis.

இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள் V 21-10-2008

2 Comments Add your own

  • 1. V.SURESH, SALEM  |  October 20, 2008 at 5:25 pm

    This is the time for intraday traders. If one do trading according to market trend, definitely they will get benefit in intraday trading.

  • 2. Basheer  |  October 20, 2008 at 9:49 pm

    Thanks for the information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: