தமிழில் ஒரு புதிய கெட்ட வார்த்தை : நிப்டி

October 10, 2008 at 8:46 pm 14 comments

 

ஒரு இளம் இயக்குநர் பிரபல கதாநாயகனிடம் கதை சொல்கின்றார் :

“சார், கதைப்படி நீங்க ஒரு நிப்டி. பணக்கார கதாநாயகி உங்க மேலே உயிரையே வைச்சுருக்கா”

“டைரக்டர் சார், நான் வேணா ஒரு பொறுக்கியாவோ, மொள்ளமாறியாவோ, முடிச்சவிக்கியாவோ நடிக்கிறேனே! நிப்டியாக வேணாமே! என்னோட இரசிகர்கள் ஏத்துக் கொள்ள மாட்டார்கள்!”

————————————————————————————-

 இடிந்த வீட்டின் அருகே தலைவிரிகோலமாக கதாநாயகனின் தாய். நாயகன் ஓடி வருவதை பார்த்த உடன் :
“ராஜா, வந்துட்டியாப்பா! பாத்தியாப்பா! எல்லாமே நிப்டியா போச்சுப்பா!”

கதாநாயகன் தன் தாயை கட்டி அணைத்தப்படி கோவென கதறி அழத் தொடங்குகிறான்.
————————————————————————————-

ஓரு கூட்டத்தில் சிக்கி தர்ம அடி வாங்கும் வாலிபன் :

“அடிக்காதீங்க, அடிக்காதீங்க. நான் அந்த பொண்னு கிட்டே பிப்டி இருக்குமான்னு தான் கேட்டேன். அந்த பொண்னு நிப்டி-ன்னு தப்பா நினைச்சுக்கிச்சி.”

————————————————————————————-

அரேபிய பாலைவனம். ஒரு வாலிபனின் கையில் ஒரு பழைமையான விளக்கு கிடைக்கிறது. அதை தேய்கிறான்.

“சலாம். எஜமான். நீங்கள் கட்டளையிட்டதை செய்ய காத்திருக்கிறேன்”

“ஜீனியே! நிப்டியை recover  செய்!”

போடாங் *@##@%^@!@^&#$%$ ##, நான் திரும்ப விளக்கிலேயே போய் படுத்துகிறேன்.”
————————————————————————————-

In a House at New York, United States of America :

Father (to his 8-old son) : “Johnny, you niffty boy.  Come here!”

Son (to his Father): “Don’t call me niffty, you moron! I’m a bad boy! Not that bad, you dickhead!”

————————————————————————————-

இந்த சோக்கெல்லாம் புரியாத அப்பாவி ஜீவனுகளுக்கு Niffty என்பது இந்திய தேசிய பங்கு சந்தை குறியீடு.

Advertisements

Entry filed under: Hunter's Mind.

10-10-2008 இனி என்ன செய்யலாம் II

14 Comments Add your own

  • 1. Raghavan  |  October 10, 2008 at 11:54 pm

    NIFTY become so bad word now a days. Easy money means more problems. In the past few people earned money and now so many lost it. IDUKAN VARNKAL NAGUGHA. Raghavan, Nigeria …. (AT LAST ME THE FIRST)

  • 2. SEO  |  October 11, 2008 at 6:20 am

    nalla kandupidippu sir.

  • 3. panguvaniham  |  October 11, 2008 at 6:30 am

    ஒரு கண்ணதாசன் பாட்டுத்தான் நினைவுக்கு வருது….

    “துன்பம் வரும் வேளையில சிரிங்க
    என்று சொல்லி வைத்தார் வள்ளுவரும் சரிங்க….
    பாழும் உடல் துடிக்கையில் பாம்பு வந்து கடிக்கையில்..
    யார் முகத்தில் ஓடிவரும் சிரிப்பு…
    இது- மேல் புறத்தில் கசப்பு, கீழ்புறத்தில் இனிப்பு
    பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு…”

    ஆனாலும் ஜோக்கெல்லேம் சூப்ப்ப்ப்ப்ப்ப்பர்….வாய்விட்டு, மனசு விட்டு சிரித்தேன்…

  • 4. sriram  |  October 11, 2008 at 6:33 am

    hahahahaha
    it s a good joke
    continue

  • 5. சக் திவேல்,திருக்கொடிமாடச்செங்குன்றம்  |  October 11, 2008 at 8:00 am

    super

  • 6. sharehunter  |  October 11, 2008 at 8:04 am

    சக்திவேல்,

    உங்க ஊர் தமிழ்நாட்டுல எங்க இருக்கு. வித்தியாசமான பெயர். மக்கள் இவளோ பெரிய பெயரை சிறியதாக்கி விடுவார்களே! நடைமுறையில் எவ்வாறு அழைப்பார்கள்?

  • 7. V.SURESH, SALEM  |  October 11, 2008 at 9:21 am

    If FIIs sell like this whether nifty will fell below 2800 level?
    My prediction is that sensex /nifty won’t fall below 9000/2850 level. Can any body send their views on this.

  • 8. BASKE  |  October 11, 2008 at 9:25 am

    Nalla kelapuraangayya Beethiya.a.a.a.a.a.A

  • 9. maharaja  |  October 11, 2008 at 9:48 am

    கண்ணா நீ அடிச்சா லூட்டி !
    நான் அடிச்சா நிப்டி!

  • 10. சுரேஷ் குமார் வீ  |  October 11, 2008 at 11:19 am

    காலத்திற்கேற்ற நகைச்சுவை

  • 11. உருப்புடாதது_அணிமா  |  October 11, 2008 at 2:57 pm

    சிரித்தேன்..
    ரசித்தேன்

  • 12. மங்களூர் சிவா  |  October 11, 2008 at 3:53 pm

    //
    அரேபிய பாலைவனம். ஒரு வாலிபனின் கையில் ஒரு பழைமையான விளக்கு கிடைக்கிறது. அதை தேய்கிறான்.

    “சலாம். எஜமான். நீங்கள் கட்டளையிட்டதை செய்ய காத்திருக்கிறேன்”

    “ஜீனியே! நிப்டியை recover செய்!”

    “போடாங் *@##@%^@!@^&#$%$ ##, நான் திரும்ப விளக்கிலேயே போய் படுத்துகிறேன்.”
    //

    “போடாங் கொய்ய்ய்ய்ய்யாலே ” அப்படின்னு சொல்லியிருக்குமோ!?!?

    :))))

  • 13. esther  |  November 30, 2008 at 9:16 am

    VERY NICE JOKES

  • 14. kvrtex  |  February 4, 2009 at 6:47 pm

    ஜோஸ் உக்காந்து யோசிபீங்க்ளோ,என்னமோ போங்க சார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: