07-10-2008

October 7, 2008 at 6:51 am 4 comments

     பிராமிஸரி நோட்டுகளுக்கு (P-Notes) ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடைகளை செபி நீக்கியது. கேஷ் ரிசர்வ் ரேஷீயோவும் (CRR) குறைக்கப்பட்டிருக்கிறது. சரிந்து வரும் இந்திய சந்தையை Stabilise செய்வதற்காக இந்திய அரசு எடுத்த நடவடிக்கைககளால் இன்றைய சந்தை ஒரளவு Positive ஆக தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

    வெகு வேகமான சரிவுகளிலும் சில ஏற்றங்கள் காணப்படும். அம்மாதிரி ஒன்றை இன்று எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது. பெரிய நிதி நிறுவனங்கள் இன்று வாங்க முற்படக் கூடும் என எதிர்பார்க்கலாம். தின வணிகர்கள் ஆரம்பத்திலேயே short positions  ஈடுபடவேண்டாம். இன்றைய சந்தை selling pressure  சமாளிக்கக் கூடும் என தோன்றுகிறது.

    ஆனால் இந்த உலக மந்தநிலை நமக்கெல்லாம் ஒரு பாடம். இதில் வருந்தத்தக்க நிலை என்னவென்றால், அடுத்து வரும் ஒரு காளை சந்தையில் இதையெல்லாம் மறந்து விடுவோம்.

   இன்றைய சந்தை +100 முதல் +25 புள்ளிகளில் முடியும் என எதிர்பார்க்கிறேன். கரடிகளின் தாக்குதல் அதிகமானால் எதிர்மறையாக முடியவும் வாய்ப்பிருக்கிறது என்ற போதிலும், இன்றைய தினம் கரடிகள் தாக்குதலை சந்தை சமாளித்து விடும் என எண்னுகிறேன். இது தனிப்பட்ட கருத்து.

Good Morning to All!

Advertisements

Entry filed under: Market Analysis.

பரமபதம் Shall We Dance – திரை விமர்சனம்

4 Comments Add your own

  • 1. Anonymous  |  October 7, 2008 at 7:42 am

    thank you very much for your info

  • 2. nizar  |  October 7, 2008 at 12:38 pm

    thanks sir

  • 3. ss  |  October 7, 2008 at 1:25 pm

    thank you sir.

  • 4. V.SURESH, SALEM  |  October 7, 2008 at 5:17 pm

    Thank you very much for your views sir.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: