03-10-2008

October 3, 2008 at 6:19 am 4 comments

      நேற்றைய மற்றும் இன்றைய அமெரிக்க, ஆசிய சந்தைகள் சரிவடைந்தே காணப்படுகின்றன. ஐரோப்பிய சந்தைகளும் ஆட்டம் கண்டுள்ளன. Bailout திட்டம் அமெரிக்க சபையில் நிறைவேற்றி பிறகும் முதலீட்டாளர்களிடம் ஒரு வித பயம் இருக்கின்றது. அமெரிக்க நிதி நிறுவனங்கள் இனி எல்லாம் நல்லபடியாகதான் நடக்கும் என அலறிக் கொண்டிருந்தாலும், மக்கள் அதை நம்ப தயாராக இல்லை.

     இன்றைய தினம் வெள்ளிக் கிழமை. வாரத்தின் கடைசி நாள் என்பதால், நம் சந்தையிலும் ஆரம்பத்தில் நிறைய Selling Pressure, Short Positions உண்டாகக் கூடும். முதலீட்டாளர்கள் வாங்க விருப்பம் காட்டாவிட்டால், சந்தை மேலும் கீழே இறங்கக் கூடும். சந்தை ஆரம்பத்தில் Selling Pressure  கடும் உருவாகி, நாளின் நண்பகல் வரை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. (வானிலை அறிக்கை மாதிரி இருக்கின்றதா, என்ன செய்றது, சந்தையும் அப்படி ஆகிவிட்டது).

     அரசிடமிருந்து ஏதேனும் நல்ல செய்திகள் மற்றும் இன்றைய ஐரோப்பிய சந்தைகளின் Positive Opening இவைகளை பொறுத்தே இறங்கிய புள்ளிகளை மீள செய்யக் கூடும்.

Have a Happy Weekend!

Post Market:

     அமெரிக்க வங்கிகள் திவாலான வேகம் பார்த்து உலக முதலீட்டாளர்கள் அனைவரும் ஒரளவு திகிலடைந்திருக்கின்றார்கள். சப்-பிரைம் பிரச்சினை….. இரண்டு மாதம்…….பேர் ஸ்டெயின்ஸ் திவால் ………முன்று மாதம் …….வரிசையான திவால்கள்.

       அதனால் உலக சந்தைகள் வலுவடைந்து முன்னேற குறைந்தது ஆறு மாதமாகவது ஆகும். அதுவரை கரடிகள் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும். சின்ன சின்ன நல்ல செய்திகளுக்கு காளைகள் react செய்வார்கள் என நம்பலாம். நமது சந்தையில் பார்த்தோமென்றால் நிப்டி குறியீட்டை மட்டுமே கூர்ந்து கவனிக்கலாம். சென்செக்ஸ் இரண்டாம் பட்சம்தான். ஏன் சொல்லுங்கள்?

     நிப்டி 2875-4400 என்பதே குறைந்த பட்ச, அதிக பட்ச முன்னேற்றமாக இருக்கும் என நான் தற்சமயம் நினைக்கின்றேன். நன்றாக கவனிக்கவும், தற்சமயம் மட்டுமே.

Advertisements

Entry filed under: Market Analysis.

முதலீட்டாளர்களின் அவசியமான தேவைகள் II இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள் II

4 Comments Add your own

  • 1. maharaja  |  October 3, 2008 at 7:10 am

    \\வானிலை அறிக்கை மாதிரி இருக்கின்றதா, என்ன செய்றது, சந்தையும் அப்படி ஆகிவிட்டது.//

    எப்பா இப்பவே கண்ணைக்கட்டுதே !

  • 2. Ganesh  |  October 3, 2008 at 7:59 am

    Good Morning, Good market views, Thanks….

  • 3. dg  |  October 3, 2008 at 8:54 am

    \\வானிலை அறிக்கை மாதிரி இருக்கின்றதா, என்ன செய்றது, சந்தையும் அப்படி ஆகிவிட்டது.//

    எப்பா இப்பவே கண்ணைக்கட்டுதே !

  • 4. V.SURESH, SALEM  |  October 3, 2008 at 6:33 pm

    Thank you very much for your views sir.
    if sensex breaks 12500 .. what next?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: