24-09-2008

September 24, 2008 at 6:28 am 4 comments

      இன்றைக்கும் அமெரிக்க சந்தை கீழ்நோக்கி டைவ் அடித்திருக்கிறது. ஆனால் சில நல்ல செய்திகள் தென்படுகின்றன. உதாரணத்திற்கு, வாரன் பப்பெட் மீண்டும் நிதி நிறுவனத்தில் (Godlman Sachs) முதலீடு செய்ய முன்வந்துள்ளார். இன்றைய தினம் அமெரிக்க சந்தை 160 புள்ளிகள் இறங்கியுள்ளது. ஆசிய சந்தைகளும் அப்படியேதான் இருக்கிறது.

      நாளை F & O முடியும் நாள். எனவே இன்று எல்லாவிதமான ஏற்ற இறக்கங்களையும் எதிர்பார்க்கலாம். சந்தை இன்று எப்படி வேண்டுமானாலும் ஊசலாடும். இன்னும் இரு தினங்களுக்குள் ஏதேனும் ஒரு தெளிவான நல்ல செய்தி வராவிட்டால், சந்தையானது 3700-3800 என்ற நிலைக்கு போக வாய்ப்பு இருக்கிறது. 4025-4215 என்ற நிலைக்குள் ஆட வாய்ப்பு இருக்கிறது.

     இன்றைக்கு கூடுமானவரை வேடிக்கை பார்ப்பதே நல்லது. சந்தை மேலேற முற்படும்போதெல்லாம் சிறு முதலீட்டாளர்கள் profit-booking செய்ய ஆரம்பிப்பார்கள்.

All the world’s a stage, And all the men and women merely players.

Post Market:

     இன்றைய தினம் தினவணிகர்களின் சந்தையாக இருந்தது. நாளை கடைசிநாள் என்பதாலும், அமெரிக்க சந்தையின் வழிகாட்டுதலை (?) எதிர்பார்ப்பதாலும் இன்று நள்ளிரவு தான் நாளைய சந்தையின் தலைவிதி நிர்ணயிக்கப்படும்.

      முதலீட்டாளர்களின் தேவைகள் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கின்றேன். உங்கள் கருத்துகளை அவசியம் தெரிவியுங்கள்.
      உலக பொருளாதாரம் மேலும் மோசமடையும் பட்சத்தில் ஏதேனும் திட்டங்கள் உங்கள் வசம் இருக்கின்றனவா?  என்னுடைய திட்டம் தற்சமயம் ஒரு நீண்ட சுற்றுலா செல்வதுதான். மும்பை போகலாம் என்று ஐடியா! மும்பை இன்னும் இந்தியாவில் தானே இருக்கிறது? தனி பாஸ்போர்ட் ஏதேனும் தேவைப்படுமா?

Entry filed under: Market Analysis. Tags: .

23-09-2008 முதலீட்டாளர்களின் அடிப்படைத் தேவைகள் I

4 Comments Add your own

  • 1. V.SURESH, SALEM  |  September 24, 2008 at 6:57 am

    Market will be volatile due to F & O expiry, manmohansingh’s visit to Amercia/nuclear deal agreement, inflation number and crude oil price. It will be volatile till friday.

  • 2. Ganesh  |  September 24, 2008 at 7:15 am

    Dear Sharehunter,

    Good Morning, Thank you very much for your daily market technical analysis.

  • 3. batcha  |  September 24, 2008 at 7:41 am

    may be nuclear deal will lead our market today..thx for your view keep it up

  • 4. balakeethai  |  September 24, 2008 at 7:20 pm

    வணக்கம் திரு அலெக்ஸ்.
    எப்படி இருக்கீங்க,மன்னிக்கவும் என்னோட சோம்பேறி தனம் காரணமாக என்னால்
    தொடர்பு கொள்ள முடியல……நீங்க நிறைய புதுமை பண்ணி இருக்கீங்க சூப்பர் ……
    இந்த மாதிரி நிறைய குடுங்க……..
    நன்றி
    பாலகீதை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
September 2008
M T W T F S S
« Aug   Oct »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: